எரிச்சல்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
எரிச்சல் (Irritability) என்பது ஒருவரின் அசௌகரியத்தினைக் குறிக்கும். எந்த ஒரு நிகழ்வோ செயலோ ஒருவருக்கு தன்னிலையிலிருந்து நழுவ வைக்கிறதோ அதனை எரிச்சலூட்டும் செயலெனக் கூறுவர்.
மருத்துவத்தில் எரிச்சல்[தொகு]
மருத்துவத்தில் எரிச்சல் (Irritation) என்பது புண்களாலோ அல்லது காயங்களினாலோ ஆகும் அசௌகரியத்தினைக் குறிக்கும். இதனால் வீக்கம், இரத்தம் வடிதல், என்று பல உபாதைகள் ஆக நேரிடும்.
பிராணிகளில் எரிச்சல்[தொகு]
சிப்பிகளின் உடலினுள்ளே மணல் புகுந்துவிடின் அது எரிச்சலினை உண்டாக்கி சிப்பியின் எதிர்க்கும் தன்மையினை தூண்டும். இதனால் முத்துக்கள் உண்டாகும்.