டிமான்ட்டி காலனி (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
டிமான்ட்டி காலனி
இயக்குனர்அசய் ஞானமுத்து
தயாரிப்பாளர்மு. க. தமிழரசு
கதைஅசய் ஞானமுத்து
இசையமைப்புகேபா ஜெர்மியா (பாடல்கள்)
எசு. சின்னா (பின்னணி இசை)[1]
நடிப்புஅருள்நிதி
ரமேஷ் திலக்
சனந்த்
அபிசேக் ஜோசப்
ஒளிப்பதிவுஅரவிந்த் சிங்
படத்தொகுப்புபுவன் சீனிவாசன்
கலையகம்மோகனா மூவிசு
விநியோகம்சிறீ தேனாண்டாள் பிலிம்சு
வெளியீடுமே 22, 2015 (2015-05-22)
கால நீளம்113 நிமிடங்கள்
நாடு இந்தியா
மொழிதமிழ்
ஆக்கச்செலவுINR2 கோடி (U)
மொத்த வருவாய்INR27 கோடி (U.8)

டிமான்ட்டி காலனி 2015 ஆவது ஆண்டில் வெளியான ஒரு இந்தியத் தமிழ் திகில் திரைப்படமாகும். அசய் ஞானமுத்து எழுதி இயக்கிய இப்படத்தில் அருள்நிதி, ரமேஷ் திலக், சனந்த், அபிசேக் ஜோசப் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.[2][2][3] அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்த இத்திரைப்படத்தின் பாடல்களுக்கு கேபா ஜெர்மியா இசையமைத்திருந்தார்.[4] பின்னணி இசையை எசு. சின்னா உருவாக்கியிருந்தார்.

மேற்கோள்கள்[தொகு]