உள்ளடக்கத்துக்குச் செல்

சொன்னா புரியாது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சொன்னா புரியாது
இயக்கம்கிருஷ்ணன் ஜெயராஜ்
தயாரிப்பு360 டிகிரி திரைப்பட கார்ப்
கதைகே சந்துரு
டி சரவண பாண்டியன்
(வசனம்)
திரைக்கதைகிருஷ்ணன் ஜெயராஜ்
இசையதீஸ் மகாதேவ்
நடிப்புசிவா
வசுந்தரா காஷ்யப்
ஒளிப்பதிவுசரவணன்
படத்தொகுப்புடி எஸ் சுரேஷ்
கலையகம்360 டிகிரி திரைப்பட கார்ப்
வெளியீடுஜூலை 26ம் 2013
ஓட்டம்138 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
ஆக்கச்செலவு4.5 கோடி

சொன்னா புரியாது இது 2013ம் ஆண்டு வெளியான தமிழ் நகைச்சுவைத் திரைப்படம் ஆகும். இந்தப் படத்தை கிருஷ்ணன் ஜெயராஜ் இயக்கியுள்ளார். படத்தில் சிவாவுக்கு ஜோடியாக வசுந்தரா நடித்துள்ளார். யதீஷ் மஹாதேவ் இசையமைத்துள்ளார்.

நடிகர்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சொன்னா_புரியாது&oldid=3660115" இலிருந்து மீள்விக்கப்பட்டது