கண் பேசும் வார்த்தைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கண் பேசும் வார்த்தைகள்
இயக்கம்ஆர். பாலாஜி
தயாரிப்புஆர். சரவணக் குமார்
கதைஆர். சரவணக்குமார்
இசைசமந்த்
நடிப்புசெந்தில் குமார்
இனியா (நடிகை)
லிவிங்ஸ்டன்
ஒளிப்பதிவுநாககிருஷ்ணன்
கலையகம்பாலாஜி சினி கிரியேசன்ஸ்
வெளியீடுமார்ச்சு 22, 2013 (2013-03-22)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கண் பேசும் வார்த்தைகள் 2013ல் வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். இதனை ஆர். பாலாஜி எழுதி இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் செந்தில் குமார், இனியா ஆகியோர் நடித்திருந்தனர்.[1]

நடிகர்கள்[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

  1. "சினிமாவில் 'மிர்ச்சி' செந்தில்- ஜோடி இனியா!". One India. பார்க்கப்பட்ட நாள் 6 April 2013.[தொடர்பிழந்த இணைப்பு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கண்_பேசும்_வார்த்தைகள்&oldid=3659701" இலிருந்து மீள்விக்கப்பட்டது