லொள்ளு சபா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
லொள்ளு சபா
வகை நகைச்சுவை
இயக்கம் ராம் பாலா
நடிப்பு சந்தானம்
சுவாமிநாதன்
லொள்ளு சபா மனோகர்
லொள்ளு சபா ஜீவா
லொள்ளு சபா பாலாஜி
யோகி பாபு
நாடு இந்தியா
மொழி தமிழ்
பருவங்கள் 3(3-4)
இயல்கள் 156
தயாரிப்பு
ஓட்டம்  approx. 40-45 நிமிடங்கள்
ஒளிபரப்பு
அலைவரிசை விஜய் தொலைக்காட்சி
முதல் ஒளிபரப்பு 22 ஆகஸ்ட் 2004
இறுதி ஒளிபரப்பு 19 ஆகஸ்ட் 2007

லொள்ளு சபா என்பது 2004 முதல் 2007 வரை விஜய் தொலைக்காட்சியில் வெளியான நகைச்சுவைத் தொடராகும். இந்த தொடரில் சந்தானம், சுவாமிநாதன், ஜீவா (நடிகர்), பாலாஜி, மனோகர், ஜாங்கிரி மதுமிதா போன்ற எண்ணற்ற நடிகர்கள் நடித்தனர். இவர்கள் தொலைக்காட்சி தொடரில் நடித்து புகழ்பெற்று தமிழ்த் திரைப்படங்களிலும் நடித்தனர்.

லொள்ளு சபா நிகழ்ச்சியான தொலைக்காட்சி தொடர்களையும், திரைப்படங்களையும் பகடி (கேலி) செய்து எடுக்கப்பட்ட நிகழ்ச்சியாக இருந்தது. 156 அத்தியாயங்கள் ஒளிபரப்பானது.[1]

பகடி செய்த படங்கள்[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

  1. "Lollu Sabha on Vijay TV lambasted hit films". timesofindia.indiatimes.com.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=லொள்ளு_சபா&oldid=2635426" இருந்து மீள்விக்கப்பட்டது