கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(
வீனஸ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இந்தக் கட்டுரை கோள் பற்றியது. பிறபயன்பாட்டுக்கு,
வெள்ளி என்பதைப் பார்க்கவும்.
வெள்ளி (Venus) சூரியக்குடும்பத்தில் சூரியனிலிருந்து இரண்டாவதாக அமைந்துள்ள ஒரு கோளாகும். நம் இரவு வானத்தில் நிலவுக்கு அடுத்து வெள்ளியே பிரகாசமானது. சூரிய உதயத்துக்கு முன்னும்,சூரிய அஸ்தமனத்துக்கு பின்னும் வெள்ளி தன உச்சப்பிரகாசத்தை அடைகிறது, ஆதலாலே அது காலை நட்சத்திரம் மற்றும் மாலை நட்சத்திரம் என்று அழைக்க படுகிறது. சூரியக் குடும்பத்திலே மிகவும் வெப்பமான வளிமண்டலத்தைக் கொண்ட கோள் வெள்ளியாகும். இது அதிகரித்த பச்சைவீட்டு விளைவால் ஏற்பட்டதாகும். இதன் சூழல் உயிரைனங்கள் வாழ முடியாத நிலையைக் கொண்டுள்ளது.
பௌதிகப் பண்புகள் [தொகு]
இது புவியைப் போல கற்கோளத்தைக் கொண்ட கோளாகும். இதன் திணிவும் ஆரை நீளமும் கிட்டத்தட்ட புவியினுடையதை ஒத்துப் போவதால் இக் கோளானது புவியின் தங்கை எனவும் அழைக்கப்படுகின்றது. இதன் ஆரை 12092 கிலோமீற்றர் நீளத்தைக் கொண்டது.
புவியியல் [தொகு]
உள்ளகக் கட்டமைப்பு [தொகு]
வளிமண்டலமும் காலநிலையும் [தொகு]
அவதானிப்பு [தொகு]
வெள்ளிக் கிரகமானது அனைத்து விண்மீன்களிலும் பிரகாசம் கூடியது
| வெள்ளிக் கோள் / சுக்கிரன் |
வெள்ளிக் கோள் / சுக்கிரன் |
வெள்ளிக் கோள் / சுக்கிரன் |
பூமியிலிருந்து சுக்கிரனின் சுற்றுப்பாதையைப் பார்த்தால், அது ஒரு ஐங்கோண வடிவமாக அமையும்.
|
மாலை வேளையில் சந்திரனும் சுக்கிரனும்.
|
சுக்கிரனின் சுற்றுப்பாதை ( சுக்கிரன், சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் சூரியனைச் சுற்றிவருகிறது )
|
சுக்கிரனின் அடையாளச்சின்னம்.
|
ஒப்பீட்டுக்காக சுக்கிரனும் பூமியும்
|
வானக்கோளான சுக்கிரன் கதிரவனைக்கடந்து செல்கிறது.
|