மில் எம்.ஐ.-24

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
எம்.ஐ.-24
வகை தாக்குதல் உலங்கு வானூர்தி
தயாரிப்பாளர் மில் மாஸ்கோ உலங்கு வானூர்தி நிறுவனம்
வெள்ளோட்டம் 1970
அறிமுகப்படுத்தியது 1974
நிலை Active
முக்கிய பயனாளர்கள் இரசிய வான் படை
மேலும் 50 பயனர்கள்
எண்ணிக்கை 2000
முந்தைய வடிவம் மில் எம்.ஐ.-8
வேறுபாடுகள் மில் எம்.ஐ.-28

மில் எம்.ஐ.-24 பெரிய தாக்குதல் உலங்கு வானூர்தியும் சிறிய கொள்ளளவைக் கொண்ட படையினர் காவும் வானூர்தியுமாகும். 1976 ஆம் ஆண்டு சோவியத் வான்படைக்காக மில் மாஸ்கோ உலங்கு வானூர்தி நிறுவனத்தால் அமைக்கப்பட்டது. சோவியத் பிளவின் பின்னர் தோன்றிய நாடுகளில் வான்படைகளும் மேலும் வேறு நாடுகளும் இவற்றைப் பயன்படுத்தி வருகின்றன. எம்.ஐ.-25, எம்.ஐ.-35 என்பன ஏற்றுமதிக்கான சில வேறுபாடுகளாகும். இலங்கை வான் படை ஈழப்போரில் பயன்படுத்தி வருகின்றது.

[தொகு] பயனர்கள்

எம்.ஐ.-24, எம்.ஐ.-25, எம்.ஐ.-35பயனர்கள்

[தொகு] மேற்கோள்கள்

"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D.%E0%AE%90.-24" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்