கசக்ஸ்தான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கசகிசுதான் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Қазақстан Республикасы
Qazaqstan Respublïkası
Республика Казахстан
Respublika Kazakhstan
கசக்ஸ்தான் குடியரசு
கசக்ஸ்தானின் கொடி கசக்ஸ்தானின் சின்னம்
நாட்டுப்பண்
எனது கசக்ஸ்தான்
Location of கசக்ஸ்தானின்
தலைநகரம் அஸ்தானா
51°10′N 71°30′E / 51.167, 71.5
பெரிய நகரம் அல்மாட்டி
ஆட்சி மொழி(கள்) கசாக் மொழி, ரஷ்ய மொழி
மக்கள் கசாக், கசக்ஸ்தானி
அரசு குடியரசு
 -  சனாதிபதி நுர்சுல்தான் நசர்பாயெவ்
 -  பிரதமர் கரீம் மசீமொவ்
விடுதலை சோவியத் ஒன்றியத்தில் இருந்து 
 -  1வது கானேட் 1361 
 -  2வது கானேட் 1428 
 -  3வது கானேட் 1465 
 -  விடுதலை அறிவிப்பு டிசம்பர் 16, 1991 
 -  முடிவு டிசம்பர் 25, 1991 
பரப்பளவு
 -  மொத்தம் 27,24,900 கிமீ² (9வது)
10,52,085 சது. மை 
 -  நீர் (%) 1.7
மக்கள்தொகை
 -  ஜனவரி 2006 மதிப்பீடு 15,217,711 National Statistics Agency of Kazakhstan (62வது)
 -  1999 குடிமதிப்பு 14,953,100 
 -  அடர்த்தி 5.4/கிமீ² (215வது)
14.0/சதுர மைல்
மொ.தே.உ 
(கொஆச (ppp))
2007 கணிப்பீடு
 -  மொத்தம் $145.5 பில்லியன் (56வது)
 -  நபர்வரி $9,594 (66வது)
ஜினி சுட்டெண்? (2003) 33.9 (மத்திமம்
ம.வ.சு (2004) Green Arrow Up Darker.svg 0.774 (மத்திமம்) (79வது)
நாணயம் டெங்கே (KZT)
நேர வலயம் மேற்கு/கிழக்கு (ஒ.ச.நே.+5/+6)
 -  கோடை (ப.சே.நே.)  (ஒ.ச.நே.+5/+6)
இணைய குறி .kz
தொலைபேசி +7

கசக்ஸ்தான் (Kazakhstan, ரஷ்ய மொழி/கசாக் மொழி: Қазақстан) அல்லது கசக்ஸ்தான் குடியரசு வடக்கு மற்றும் மத்திய யூரேசியாவில் அமைந்துள்ள நாடாகும். இது உலகின் 9வது பெரிய நாடாகும். இதன் பரப்பளவு 2,727,300 கிமீ² (மேற்கு ஐரோப்பாவை விட பரப்பளவில் பெரியதாகும்). இதன் எல்லையில் ரஷ்யா, கிர்கிஸ்தான், துர்க்மெனிஸ்தான், உஸ்பெகிஸ்தான் மற்றும் சீனா ஆகிய நாடுகள் அமைந்துள்ளன. காஸ்பியன் கடலின் பெரும் பகுதியும் இதில் அமைந்துள்ளது.

மக்கள் தொகை அடிப்படையில் இது உலகின் 62வது இடத்தை வகிக்கின்றது. இதன் மொத்த மக்கள் தொகை விடுதலை அடைந்த நாளிலிருந்து குறைந்தே வந்திருக்கிறது. 1989இல் 16,464,464 ஆக இருந்த மக்கள் தொகை 2006இல் 15,300,000 க்குக் குறைந்தது[1]. இது பெரும்பாலும் சோவியத் முறிவிற்குப் பின்னர் ரஷ்யர்களினதும் வொல்கா ஜேர்மனியர்களினதும் வெளியேற்றத்தினால் ஏற்பட்டதாகும்.

கசக்ஸ்தான் வரைபடம்
பாவ்லொதாரில் உள்ள ஒரு மசூதி

மேற்கோள்கள் [தொகு]

வெளி இணைப்புகள் [தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=கசக்ஸ்தான்&oldid=1348518" இருந்து மீள்விக்கப்பட்டது