தலைவர், ஐக்கிய நாடுகள் பொதுச் சபை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஐக்கிய நாடுகள் கொடி
ஐக்கிய நாடுகள் கொடி
{{{body}}} தலைவர்
ஐக்கிய நாடுகள் பொதுச் சபை
தற்போது
நைஜீரியா திச்சானி முகம்மது-பாண்டே
ஐக்கிய நாடுகள் பொதுச் சபை
உறுப்பினர்பொதுச் சபை
வாழுமிடம்ஐக்கிய நாடுகள் தலைமையகம்
நியமிப்பவர்பொதுச் சபை
பதவிக் காலம்ஒரு ஆண்டு
முதலாவதாக பதவியேற்றவர்பெல்ஜியம் பால்-கென்றி சபாக்
உருவாக்கம்1946
இணையதளம்un.org/en/ga/

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையின் தலைவர் பொதுச் சபையின் உறுப்பினர்களால் ஆண்டுதோறும் தேர்ந்தெடுக்கப்படுவார்.

4 சூன் 2019 அன்று நைஜீரியாவின் திச்சானி முகம்மது-பாண்டே ஐ.நா பொதுச் சபையின் 74 வது அமர்வின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவருக்கு முன்னால் மரியா பெர்னாண்டா எசுப்பினோசா தலைவராக இருந்தார்.[1]

தேர்தல்[தொகு]

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையின் தலைவர்களின் சொந்த நாடுகளைக் காட்டும் உலகின் வரைபடம், 2017-18 ஆம் ஆண்டு பொதுச் சபையின் 72 ஆவது அமர்வு வரை, வரலாற்று உறுப்பு நாடுகளை உள்ளடக்கியது.

தலைவர் பதவி ஆண்டுதோறும் ஐந்து புவியியல் குழுக்களுக்கு இடையே சுழற்ச்சி முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். ஆப்பிரிக்க நாடுகள், ஆசியா-பசிபிக், கிழக்கு ஐரோப்பிய, லத்தீன் அமெரிக்க மற்றும் கரீபியன், மற்றும் மேற்கு ஐரோப்பிய மற்றும் பிற நாடுகள்.[2]

தலைவர்களின் பட்டியல்[தொகு]

வருடம் தலைவர்களின் பெயர் ஜநா உறுப்பு நாடுகள் கண்டம் அமர்வுகள்
1946 பவுல்-கென்றி சபாக்  பெல்ஜியம் மேற்கு ஐரோப்பா முதல் தலைவர்
1947 ஓச்வால்டோ அரன்கா  Brazil லத்தீன் அமெரிக்கா முதல் சிறப்பு

இரண்டாவது
1948 ஜோஸ் ஆர்ச்  அர்ஜென்டினா லத்தீன் அமெரிக்கா இரண்டாவது சிறப்பு
1948 கெர்பர்ட் வீரா இவாட்  ஆஸ்திரேலியா ஓசியானியா மூன்றாவது
1949 கார்லோந் பி ரொமுலோ  Philippines ஆசியா நான்காவது, முதல் ஆசியா தலைவர்
1950 நச்ரோல்லா என்டெசம்  Iran ஆசியா ஜந்தாவது
1951 லூயிச் பாடிலா நெர்வோ  Mexico வட அமெரிக்கா ஆறாவது
1952 லெச்டர் பி. பியர்சன்  Canada வட அமெரிக்கா ஏழாவது
1953 விஜயலட்சுமி பண்டித்  இந்தியா ஆசியா எட்டாவது, முதல் பெண் தலைவர்
1954 ஈல்கோ வான் களெஃபென்ச்  நெதர்லாந்து மேற்கு ஐரோப்பா ஒன்பதாவது
1955 சோச் மாசா பெர்னாண்டச்  சிலி தென் அமெரிக்க பத்தாவது
1956 ருடெசிண்டோ ஒர்டேகா (de)  சிலி தென் அமெரிக்க முதல் அவசரம் சிறப்பு

இரண்டாவது அவசர சிறப்பு
1956 வான் வைதயகோன்  தாய்லாந்து ஆசியா 11 வது
1957 லெச்லி மன்ரோ  நியூசிலாந்து ஓசியானியா 12 வது

மூன்றாவது அவசர சிறப்பு
1958 சார்லச் மாலிக்  Lebanon MES 13 வது
1959 விக்டர் ஆந்திரே பெலமுன்டே  பெரு தென் அமெரிக்க 14 வது

நான்காவது அவசர சிறப்பு
1960 பிரடெரிக் போலந்து  அயர்லாந்து WES 15 வது

மூன்றாவது சிறப்பு
1961 மோங்கி சிலிம்  Tunisia MES 16 வது
1962 முகம்மது ஜாபருல்லா கான்  பாக்கிஸ்தான் ஆசியா 17 வது

நான்காவது சிறப்பு
1963 கார்லோச் சோசா ரோட்ரிக்ச்  Venezuela தென் அமெரிக்க 18 வது
1964 அலெக்சு குய்சன்-சாக்கி  Ghana ஆப்பிரிக்க 19 வது
1965 அமின்டோர் பன்பானி  இத்தாலி ஐரோப்பா 20 வது
1966 அப்துல் ரக்மான் பாச்வாக்  Afghanistan ஆசியா 21 வது

ஜந்தாவது சிறப்பு

ஜந்தாவது அவசர சிறப்பு
1967 கொர்னேலியு மெனெச்கு  Romania ஐரோப்பா 22 வது
1968 எமிலியோ அரினேல்ச் கேடலின்  குவாத்தமாலா GRULAC 23 வது
1969 Angie Brooks  லைபீரியா Africa Twenty-fourth
1970 Edvard Hambro  நோர்வே WEOG Twenty-fifth
1971 Adam Malik  இந்தோனேசியா Asia Twenty-sixth
1972 Stanisław Trepczyński  போலந்து EEG Twenty-seventh
1973 Leopoldo Benites  எக்குவடோர் GRULAC Twenty-eighth

Sixth special
1974 Abdelaziz Bouteflika  அல்ஜீரியா Africa Twenty-ninth

Seventh special
1975 Gaston Thorn  லக்சம்பேர்க் WEOG Thirtieth
1976 Hamilton Shirley Amerasinghe  Sri Lanka Asia Thirty-first
1977 Lazar Mojsov  Yugoslavia EEG Thirty-second

Eighth special

Ninth special

Tenth special
1978 Indalecio Liévano  கொலம்பியா GRULAC Thirty-third
1979 Salim Ahmed Salim  TAN Africa Thirty-fourth

Sixth emergency special

Seventh emergency special

Eleventh special
1980 Rüdiger von Wechmar  West Germany WEOG Thirty-fifth

Eighth emergency special
1981 Ismat T. Kittani  Iraq Asia Thirty-sixth

Seventh emergency special—Continuation

Ninth emergency special

Twelfth special
1982 Imre Hollai  அங்கேரி EEG Thirty-seventh
1983 Jorge Illueca  பனாமா GRULAC Thirty-eighth
1984 Paul J. F. Lusaka  Zambia Africa Thirty-ninth
1985 Jaime de Piniés  ஸ்பெயின் WEOG Fortieth

Thirteenth special
1986 Humayun Rashid Choudhury  வங்காளதேசம் Asia Forty-first

Fourteenth special
1987 Peter Florin  German Democratic Republic EEG Forty-second

Fifteenth special
1988 Dante Caputo  அர்ஜென்டினா GRULAC Forty-third
1989 Joseph Nanven Garba  நைஜீரியா Africa Forty-fourth

Sixteenth special

Seventeenth special

Eighteenth special
1990 Guido de Marco  மால்ட்டா WEOG Forty-fifth
1991 Samir Shihabi  சவூதி அரேபியா Asia Forty-sixth
1992 Stoyan Ganev  பல்கேரியா EEG Forty-seventh
1993 Rudy Insanally  கயானா GRULAC Forty-eighth
1994 Amara Essy  ஐவரி கோஸ்ட் Africa Forty-ninth
1995 Diogo de Freitas do Amaral  போர்த்துக்கல் WEOG Fiftieth
1996 Razali Ismail  மலேசியா Asia Fifty-first

Tenth emergency special

Nineteenth special
1997 Hennadiy Udovenko  உக்ரைன் EEG Fifty-second

Tenth emergency special—Continuation

Twentieth special
1998 Didier Opertti  உருகுவே GRULAC Fifty-third

Tenth emergency special—Continuation

Twenty-first special
1999 Theo-Ben Gurirab  நமீபியா Africa Fifty-fourth

Twenty-second special

Twenty-third special

Twenty-fourth special
2000 Harri Holkeri  பின்லாந்து WEOG Fifty-fifth

Tenth emergency special—Continuation

Twenty-fifth special

Twenty-sixth special
2001 Han Seung-soo  Republic of Korea Asia Fifty-sixth

Tenth emergency special—Continuation

Twenty-seventh special
2002 Jan Kavan  செக் குடியரசு EEG Fifty-seventh

Tenth emergency special—Continuation
2003 Julian Hunte  Saint Lucia GRULAC Fifty-eighth

Tenth emergency special—Continuation
2004 Jean Ping  காபோன் Africa Fifty-ninth

Twenty-eighth special
2005 Jan Eliasson  சுவீடன் WEOG Sixtieth
2006 Haya Rashed Al-Khalifa  பாகாரேயின் Asia Sixty-first

Tenth emergency special—Continuation
2007 Srgjan Kerim  North Macedonia EEG Sixty-second
2008 Miguel d'Escoto Brockmann  நிக்கராகுவா GRULAC Sixty-third
2009 Ali Treki  Libya Africa Sixty-fourth
2010 Joseph Deiss  Switzerland WEOG Sixty-fifth
2011 Nassir Al-Nasser[3]  Qatar Asia-Pacific Sixty-sixth
2012 Vuk Jeremić  Serbia EEG Sixty-seventh (election)
2013 John William Ashe  Antigua and Barbuda GRULAC Sixty-eighth
2014 Sam Kutesa  Uganda Africa Sixty-ninth

Twenty-ninth special
2015 Mogens Lykketoft  Denmark WEOG Seventieth

Thirtieth special
2016 Peter Thomson  Fiji Asia-Pacific Seventy-first (election)
2017 Miroslav Lajčák  Slovakia EEG Seventy-second

Tenth emergency special—Continuation
2018 María Fernanda Espinosa  Ecuador GRULAC Seventy-third
2019 Tijjani Muhammad-Bande  Nigeria Africa Seventy-fourth
2020 Volkan Bozkır  Turkey WEOG Seventy-fifth

மேற்கோள்கள்[தொகு]

  1. "Muhammad Bande emerges UNGA President". Daily Trust. 4 June 2019. Archived from the original on 4 ஜூன் 2019. பார்க்கப்பட்ட நாள் 5 June 2019. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "UN: About the General Assembly". பார்க்கப்பட்ட நாள் 2009-09-16.
  3. "Nassir Abdulaziz Al-Nasser of Qatar Elected President of General Assembly's Sixty-Sixth Session; Vice-Presidents, Main Committee Chairs Also Named | Meetings Coverage and Press Releases". www.un.org.