கர்நாடக முதலமைச்சர்களின் பட்டியல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கர்நாடகம் முதலமைச்சர்களின் பட்டியல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இந்தியாவின் கர்நாடக மாநில முதலமைச்சர்களின் பட்டியல்
| விளக்கம்: | இதேகா இந்திய தேசிய காங்கிரசு |
JP ஜனதா கட்சி |
JD ஜனதா தளம் |
JD(S) ஜனதா தளம் (மதசார்பற்ற) |
பாஜக பாரதிய ஜனதா கட்சி |
|---|
| # | பெயர் | பதவியேற்றது | பதவி விலகல் | கட்சி |
|---|---|---|---|---|
| 1 | கிசாம்பள்ளி செங்கல்ராய ரெட்டி | 25 அக்டோபர் 1947 | 30 மார்ச் 1952 | இந்திய தேசிய காங்கிரசு |
| 2 | கெங்கல் அனுமந்தைய்யா | 30 மார்ச் 1952 | 19 ஆகஸ்டு 1956 | இந்திய தேசிய காங்கிரசு |
| 3 | மாஞ்சப்பா | 19 ஆகஸ்டு 1956 | 31 அக்டோபர் 1956 | இந்திய தேசிய காங்கிரசு |
| 4 | எஸ். நிஜலிங்கப்பா | 1 நவம்பர் 1956 | 16 மே 1958 | இந்திய தேசிய காங்கிரசு |
| 5 | பசப்பா தனப்பா ஜாட்டி | 16 மே 1958 | 9 மார்ச் 1962 | இந்திய தேசிய காங்கிரசு |
| 6 | எஸ். ஆர். காந்தி | 14 மார்ச் 1962 | 20 சூன் 1962 | இந்திய தேசிய காங்கிரசு |
| எஸ். நிஜலிங்கப்பா | 21 சூன் 1962 | 29 மே 1968 | இந்திய தேசிய காங்கிரசு | |
| 7 | வீரேந்திர பட்டீல் | 29 மே 1968 | 18 மார்ச் 1971 | இந்திய தேசிய காங்கிரசு |
| குடியரசுத்தலைவர் ஆட்சி | 19 மார்ச் 1971 | 20 மார்ச் 1972 | ||
| 8 | தேவராஜ் உருஸ் | 20 மார்ச் 1972 | 31 திசம்பர் 1977 | இந்திய தேசிய காங்கிரசு |
| குடியரசுத்தலைவர் ஆட்சி | 31 திசம்பர் 1977 | 28 பெப்ரவரி 1978 | ||
| தேவராஜ் உருஸ் | 28 பெப்ரவரி 1978 | 7 சனவரி 1980 | இந்திய தேசிய காங்கிரசு | |
| 9 | குண்டு ராவ் | 12 சனவரி 1980 | 6 சனவரி 1983 | இந்திய தேசிய காங்கிரசு |
| 10 | ராமகிருஷ்ண ஹெக்டே | 10 சனவரி 1983 | 29 திசம்பர் 1984 | ஜனதா கட்சி |
| ராமகிருஷ்ண ஹெக்டே | 8 மார்ச் 1985 | 13 பெப்ரவரி 1986 | ஜனதா கட்சி | |
| ராமகிருஷ்ண ஹெக்டே | 16 பெப்ரவரி 1986 | 10 ஆகஸ்டு 1988 | ஜனதா கட்சி | |
| 11 | எஸ். ஆர். பொம்மை | 13 ஆகஸ்டு 1988 | 21 ஏப்ரல் 1989 | ஜனதா கட்சி |
| குடியரசுத் தலைவர் ஆட்சி | 21 ஏப்ரல் 1989 | 30 நவம்பர் 1989 | ||
| வீரேந்திர பட்டீல் | 30 நவம்பர் 1989 | 10 அக்டோபர் 1990 | இந்திய தேசிய காங்கிரசு | |
| 12 | எஸ். பங்காரப்பா | 17 அக்டோபர் 1990 | 19 நவம்பர் 1992 | இந்திய தேசிய காங்கிரசு |
| 13 | வீரப்ப மொய்லி | 19 நவம்பர் 1992 | 11 திசம்பர் 1994 | இந்திய தேசிய காங்கிரசு |
| 14 | தேவகவுடா | 11 திசம்பர் 1994 | 31 மே 1996 | ஜனதா தளம் |
| 15 | ஜே. ஹெச். படேல் | 31 மே 1996 | 7 அக்டோபர் 1999 | ஜனதா தளம் |
| 16 | எஸ். எம். கிருஷ்ணா | 11 அக்டோபர் 1999 | 28 மே 2004 | இந்திய தேசிய காங்கிரசு |
| 17 | தரம் சிங் | 28 மே 2004 | 28 சனவரி 2006 | இந்திய தேசிய காங்கிரசு |
| 18 | எச். டி. குமாரசுவாமி | 3 பெப்ரவரி 2006 | 8 அக்டோபர் 2007 | ஜனதா தளம் (மதசார்பற்ற) |
| குடியரசுத்தலைவர் ஆட்சி | 9 அக்டோபர் 2007 | 11 நவம்பர் 2007 | ||
| 19 | பி. எஸ். எதியூரப்பா | 12 நவம்பர் 2007 | 19 நவம்பர் 2007 | பாரதிய ஜனதா கட்சி |
| குடியரசுத்தலைவர் ஆட்சி | 20 நவம்பர் 2007 | 29 மே 2008 | ||
| பி. எஸ். எதியூரப்பா | 30 மே 2008 | தற்போது | பாரதிய ஜனதா கட்சி |
[தொகு] குடியரசுத் தலைவர் ஆட்சி நடைபெற்ற காலங்கள்
- 19 மார்ச் 1971 — 20 மார்ச் 1972
- 31 திசம்பர் 1977 — 28 பெப்ரவரி 1978
- 21 ஏப்ரல் 1989 — 30 நவம்பர் 1989
- 9 அக்டோபர் 2007 — 11 நவம்பர் 2007
- 20 நவம்பர் 2007 — 29 மே 2008
[தொகு] இவற்றையும் பார்க்கவும்
[தொகு] வெளியிணைப்புகள்
| விக்கி ஊடக நடுவத்தில் இத்தலைப்பு தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன: Chief ministers of Karnataka |