தில்லி முதலமைச்சர்களின் பட்டியல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்தியாவின் தில்லி மாநில முதலமைச்சர்களின் பட்டியல்.
| # | பெயர் | தொடக்கம் | முடிவு | அரசியல் கட்சி | குறிப்புகள் |
| 1 | சவுதரி பிரகம் பிரகாசு | 1952 | 1955 | இந்திய தேசிய காங்கிரசு (இதேகா) | |
| 2 | ஜி. என். சிங் | 1955 | 1956 | இந்திய தேசிய காங்கிரசு | தில்லி யூனியன் பிரதேசமானது |
| குடியரசுத் தலைவர் ஆட்சி | 1956 | 1993 | 1956-1993 களில் தில்லி யூனியன் பிரதேசமாக இருந்தது. | ||
| 3 | மதன்லால் குரானா | 1993 | 1996 | பாரதிய ஜனதா கட்சி (பாஜக) | ஹவாலா ஊழல் காரணமாக பதவி விலகினார் |
| 4 | சாகிப் சிங் வர்மா | 1996 | 1997 | பாரதிய ஜனதா கட்சி | வெங்காய விலையேற்றத்திற்காக பதவிநீக்கம் செய்யப்பட்டார் |
| 5 | சுஷ்மா சுவராஜ் | 1997 | 1998 | பாரதிய ஜனதா கட்சி | |
| 6 | சீலா திக்சித் | 1998 | 2003 | இந்திய தேசிய காங்கிரசு | |
| 7 | சீலா திக்சித் | 2003 | 2008 | இந்திய தேசிய காங்கிரசு | |
| 8 | சீலா திக்சித் | 2008 | பதவியில் | இந்திய தேசிய காங்கிரசு | அதிக நாட்கள் முதலமைச்சராக பதவிவகித்த பெண் என்கிற சிறப்பு |
[தொகு] இவற்றையும் பார்க்கவும்
[தொகு] வெளியிணைப்புகள்
| விக்கி ஊடக நடுவத்தில் இத்தலைப்பு தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன: தில்லி முதலமைச்சர்கள் |
|
|||||||||||||