எச். டி. குமாரசாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
எச்.டி. குமாரசாமி

பதவியில்
03 பெப்ரவரி 2006 - 09 அக்டோபர் 2007
முன்னவர் தரம்சிங்
பின்வந்தவர் பி. எஸ். எதியூரப்பா
தொகுதி ராமநகரம்
அரசியல் கட்சி ஜனதா தளம் (சமயச்சார்பற்ற)

பிறப்பு 16 திசம்பர் 1959 (1959-12-16) (அகவை 55)
ஹர்தெனஹல்லி, ஹொலெநரசிப்புரா வட்டம், ஹாசன் மாவட்டம், கர்நாடகம்
வாழ்க்கைத்
துணை
அனிதா குமாரசாமி
பிள்ளைகள் 1 மகன் & 1 மகள்[1]
இருப்பிடம் பெங்களூரு
சமயம் இந்து
இணையதளம் www.hdkumaraswamy.co.in
பெப்ரவரி 3 இன் படியான தகவல், 2006
மூலம்: [1]

அர்தெனஃகல்லி தேவ கவுடா குமாரசாமி (Hardanahalli Deve Gowda Kumaraswamy, கன்னடம்: ಹೆಚ್.ಡಿ. ಕುಮಾರಸ್ವಾಮಿ) (பிறப்பு திசம்பர் 16, 1959) இந்திய மாநிலம் கர்நாடகாவின் 23வது முதலமைச்சராக பெப்ரவரி 4, 2006 முதல் அக்டோபர் 9, 2007 வரை இருந்தவர். இவர் முன்னாள் இந்தியப் பிரதமர் எச். டி. தேவ கவுடாவின் மூன்றாவது மகனாவார். கர்நாடக மாநில ஜனதா தளம் (சமயச்சார்பற்ற) கட்சியின் தலைவராக இருந்து வருகிறார். கன்னட திரைப்படத்துறையில் தயாரிப்பாளராக உள்ளார். திரைப்பட வினியோகத் துறையிலும் ஈடுபட்டுள்ள இவர் திரையரங்கு உரிமையாளராகவும் உள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

முன்னர்
தரம்சிங்
கர்நாடக முதலமைச்சர்
03-பெப்ரவரி-2006–09-அக்டோபர்-2007
பின்னர்
பி. எஸ். எதியூரப்பா
"http://ta.wikipedia.org/w/index.php?title=எச்._டி._குமாரசாமி&oldid=1632001" இருந்து மீள்விக்கப்பட்டது