உள்ளடக்கத்துக்குச் செல்

விஜயநகரத்தின் மகராஜ்குமார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விஜயநகரத்தின் மகராஜ்குமார்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்விஜ்யானந்த கணபதி ராஜூ
பட்டப்பெயர்விசி
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 23)சூன் 27 1936 எ. இங்கிலாந்து
கடைசித் தேர்வுஆகத்து 18 1936 எ. இங்கிலாந்து
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேது முதது
ஆட்டங்கள் 3 47
ஓட்டங்கள் 33 1,228
மட்டையாட்ட சராசரி 8.25 18.60
100கள்/50கள் 0/0 0/5
அதியுயர் ஓட்டம் 19 not out 77
வீசிய பந்துகள் 0 168
வீழ்த்தல்கள் 4
பந்துவீச்சு சராசரி 34.75
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
சிறந்த பந்துவீச்சு 1/1
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
1/– 18/–
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், செப்டம்பர் 16 2009

சர் விஜய் ஆனந்த கஜபதி ராஜூ (Sir Vijay Ananda Gajapathi Raju ஒலிப்பு)பிறப்பு: டிசம்பர் 28 1905, இறப்பு: டிசம்பர் 2 1965) இந்தியத் துடுப்பாட்ட அணி முன்னாள் தேர்வுத் துடுப்பாட்டத் தலைவர், வீரர், அரசியல்வாதி ஆவார்.[1] பரவலாக விஜயநகரத்தின் மகாராஜா, விசி எனவும் இவர் அறியப்படுகிறார்.இவர் மூன்று தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 47 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இந்தியத் தேசிய அணியினை 1936 இல் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.

சான்றுகள்

[தொகு]
  1. "Royalty on the cricket field". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 18 May 2018.