தாடா கைக்வாத்
துடுப்பாட்டத் தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மட்டையாட்ட நடை | வலதுகை துடுப்பாட்டம் | |||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | - | |||||||||||||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
நாட்டு அணி | ||||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: [1] |
தாடாஜிராவோ கிறிஸ்னராவோ கைக்வாத் (Dattajirao Krishnarao Gaekwad, அக்டோபர் 27. 1928), ஓர் இந்தியத் துடுப்பாட்டக்காரர். இவர் 11 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 110 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கொண்டுள்ளார். 1952 இலிருந்து 1961 வரை இந்தியா அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடியுள்ளார். இந்தியா தேசிய அணியின் முன்னாள் அணித் தலைவராகவும் 1959 இல் பணியாற்றியவர். .