இப்திகார் அலி கான் பட்டோடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இப்திகார் அலி கான் பட்டோடி
Iftikhar Ali Khan Pataudi 1931cr.jpg
இங்கிலாந்து இங்கிலாந்து
இவரைப் பற்றி
முழுப்பெயர் இப்திகார் அலி கான்
பட்டப்பெயர் பட்
உயரம் 6 ft 0 in (1.83 m)
துடுப்பாட்ட நடை வலக்கை
அனைத்துலகத் தரவுகள்
முதற்தேர்வு (cap 265) 2 திசம்பர், 1932: எ ஆத்திரேலியா
கடைசித் தேர்வு 20 ஆகத்து, 1946: எ இங்கிலாந்து
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள் அணி
1945–1946 தெற்கு பஞ்சாப்
1932–1938 ஊசுட்டர்சயர்
1928–1931 ஆக்சுபோர்டு பல்கலைக்க்ழகம்
தரவுகள்
தேமு.த.
ஆட்டங்கள் 6 127
ஓட்டங்கள் 199 8,750
துடுப்பாட்ட சராசரி 19.90 48.61
100கள்/50கள் 1/0 29/34
அதியுயர் புள்ளி 102 238*
பந்துவீச்சுகள் 0 756
விக்கெட்டுகள் 15
பந்துவீச்சு சராசரி 35.26
5 விக்/இன்னிங்ஸ் 1
10 விக்/ஆட்டம் 0
சிறந்த பந்துவீச்சு 6/111
பிடிகள்/ஸ்டம்புகள் 0/– 58/–

12 மே, 2009 தரவுப்படி மூலம்: கிரிக்கின்போ

இப்திகார் அலி கான் பட்டோடி (Iftikhar Ali Khan Pataudi மார்ச்சு 16, 1910 - சனவரி 5, 1952) 8வது பட்டோடி நவாபும், இந்தியத் துடுப்பாட்ட அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரரும் ஆவார். களத்தடுப்பிலும் இவரின் பணி குறிப்பிடத்தக்கது. இவர் ஆறு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 127 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில், இந்தியத் தேசிய அணியினை இவர் 1932 – 1946 ஆண்டுகளில் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார். இவரது மகன் மன்சூர் இந்தியத் துடுப்பாட்ட அணிக்குத் தலைமை தாங்கியவர்.