விஜயநகரத்தின் மகராஜ்குமார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
விஜயநகரத்தின் மகராஜ்குமார்
இந்தியா இந்தியா
இவரைப் பற்றி
முழுப்பெயர் விஜ்யானந்த கணபதி ராஜூ
பட்டப்பெயர் விசி
பிறப்பு திசம்பர் 28, 1905(1905-12-28)
இந்தியா
இறப்பு 2 திசம்பர் 1965(1965-12-02) (அகவை 59)
இந்தியா
துடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்
அனைத்துலகத் தரவுகள்
முதற்தேர்வு (cap 23) சூன் 27, 1936: எ இங்கிலாந்து
கடைசித் தேர்வு ஆகத்து 18, 1936: எ இங்கிலாந்து
தரவுகள்
தேர்வுமுதல்
ஆட்டங்கள் 3 47
ஓட்டங்கள் 33 1,228
துடுப்பாட்ட சராசரி 8.25 18.60
100கள்/50கள் 0/0 0/5
அதியுயர் புள்ளி 19 not out 77
பந்துவீச்சுகள் 0 168
விக்கெட்டுகள் 4
பந்துவீச்சு சராசரி 34.75
5 விக்/இன்னிங்ஸ்
10 விக்/ஆட்டம்
சிறந்த பந்துவீச்சு 1/1
பிடிகள்/ஸ்டம்புகள் 1/– 18/–

செப்டம்பர் 16, 2009 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ்

சர் விஜய் ஆனந்த கஜபதி ராஜூ (Sir Vijay Ananda Gajapathi Raju About this soundpronunciation )பிறப்பு: டிசம்பர் 28 1905, இறப்பு: டிசம்பர் 2 1965) இந்தியத் துடுப்பாட்ட அணி முன்னாள் தேர்வுத் துடுப்பாட்டத் தலைவர், வீரர், அரசியல்வாதி ஆவார்.[1] பரவலாக விஜயநகரத்தின் மகாராஜா, விசி எனவும் இவர் அறியப்படுகிறார்.இவர் மூன்று தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 47 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இந்தியத் தேசிய அணியினை 1936 இல் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.


சான்றுகள்[தொகு]

  1. "Royalty on the cricket field". International Cricket Council. பார்த்த நாள் 18 May 2018.