உள்ளடக்கத்துக்குச் செல்

வாழ்வே மாயம் (மலையாளத் திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இதே பெயரில் உள்ள தமிழ்த் திரைப்படத்திற்கு, வாழ்வே மாயம் (தமிழ்த் திரைப்படம்) என்ற கட்டுரையைப் பார்க்கவும்.
வாழ்‌வே மாயம்
இயக்கம்கே. எஸ். சேதுமாதவன்
தயாரிப்புஎம். ஓ. ஜோசப்
கதைபி. அய்யனேத்து
திரைக்கதைதோப்பில் பாசி
இசைஜி. தேவராஜன்
நடிப்புசத்யன்
அடூர் பாசி
கே. பி. உமர்
ஷீலா
கே. பி. ஏ. சி. லளிதா
படத்தொகுப்புஎம்.எஸ். மணி
விநியோகம்விமலா றிலீசு
வெளியீடு1970
ஓட்டம்150 நிமிடங்கள்
நாடு இந்தியா
மொழிமலையாளம்

வாழ்வே மாயம், ஜோசப் 1970-ல் தயாரித்த மலையாளத் திரைப்படம்.[1]

நடிப்பும், கதாப்பாத்திரமும்

[தொகு]

பின்னணிப் பாடகர்கள்

[தொகு]

பாடல்கள்

[தொகு]
எண் பாடல் பாடியோர்
1 சீதாதேவி சுயம்வரம் செய்தொரு பி. ஜெயச்சந்திரன், பி. சுசீலா
2 சலனம் சலனம் கே. ஜே. யேசுதாஸ்
3 கல்யாணசௌகந்திக பூங்காவனத்திலொரு பி சுசீலா
4 ஈ யுகம் கலியுகம் கே. ஜே. யேசுதாஸ்
5 பகவானொரு குறவனாயி பி லீலா
6 காற்றும் போய் மழக்காறும் போய் பி லீலா
7 சீதாதேவி சுயம்வரம் பி சுசீலா.[2]

சான்றுகள்

[தொகு]

இணைப்புகள்

[தொகு]