புபொப 23
Appearance
புபொப 23 | |
---|---|
புபொப 23 அவிதொ மூலம் | |
கண்டறிந்த தகவல்கள் (J 2000.0 ஊழி) | |
விண்மீன் குழு | பெகாசசு |
வல எழுச்சிக்கோணம் | 00h 09m 53.4s |
பக்கச்சாய்வு | +25° 55′ 27″ |
செந்நகர்ச்சி | 0.015231[1] |
தூரம் | 193 ± 14.6 மில்.ஒஆ (59.2 ± 4.5 மில்.புநெ)[2] |
வகை | SB(s)a;HII; LIRGSbrst |
தோற்றப் பரிமாணங்கள் (V) | 1,9′ × 1,4′ |
தோற்றப் பருமன் (V) | 11,9 mag |
ஏனைய பெயர்கள் | |
UGC 89, PGC 698, GC 9.[1] | |
இவற்றையும் பார்க்க: பேரடை, பேரடைகளின் பட்டியல் |
புபொப 23 (NGC 23) என்பது பெகாசசு விண்மீன் தொகுதியில் உள்ள ஒரு சுருள் விண்மீன் பேரடை ஆகும்.
வலைச் சமூகத்தின் உள் – வானம் உற்று நோக்கர்கள் கையேட்டில் புபொப 23 வானுறுப்பின் தோற்றம்[3] பின்வருமாறு விவரிக்கப்படுகிறது:
பிரகாசமான , நீட்டிக்கப்பட்ட நீள்வட்டம்; ஒரு பிரகாசமான அணு அமைப்பு குறிப்பிடத்தக்க அளவு விரிவானது. உட்கருவின் எதிரெதிர் பக்கங்களில் இருந்து இரண்டு பலவீனமான சுழல் விரிவாக்கங்கள் வெளிப்படுகின்றன. ஒன்று தெற்கு இறுதியில் இணைக்கப்பட்ட ஒரு பிரகாசமான நட்சத்திரம் நோக்கி வளைகிறது. இப்பால்வெளி புபொப 9 உடன் தொடர்பு கொண்டுள்ளது.
காட்சியகம்
[தொகு]-
2MASS (அகச்சிவப்புக் கதிர்-இற்குக் கிட்டவாக)
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "NASA/IPAC Extragalactic Database". Results for NGC 0023. பார்க்கப்பட்ட நாள் 2010-05-04.
- ↑ "Distance Results for NGC 0023". NASA/IPAC Extragalactic Database. பார்க்கப்பட்ட நாள் 2010-05-04.
- ↑ Jones, K. G. (1981). Webb Society Deep-Sky Observer's Handbook. Enslow Publishers. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0894901346.
வெளிப்புற இணைப்புகள்
[தொகு]- புபொப 23 WikiSky இல்: DSS2, SDSS, GALEX, IRAS, Hydrogen α, X-Ray, Astrophoto, Sky Map, Articles and images