உள்ளடக்கத்துக்குச் செல்

திருவருட்செல்வர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருவருட்செல்வர்
இயக்கம்ஏ. பி. நாகராஜன்
தயாரிப்புஏ. பி. நாகராஜன்
ஸ்ரீ விஜயலக்ஸ்மி பிக்சர்ஸ்
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புசிவாஜி கணேசன்
பத்மினி
வெளியீடுசூலை 28, 1967
ஓட்டம்.
நீளம்4329 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

திருவருட்செல்வர் 1967 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. பி. நாகராஜன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், பத்மினி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1][2]

நடிகர்கள்

[தொகு]

பாடல்கள்

[தொகு]

கே.வி. மகாதேவன் இசையமைப்பில் கண்ணதாசன் பாடல்களை எழுதியிருந்தார்.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "filmography p12". nadigarthilagam.com. பார்க்கப்பட்ட நாள் 2021-12-27.
  2. "The Sunday Standard - Google News Archive Search". news.google.com. பார்க்கப்பட்ட நாள் 2021-12-27.
  3. "Thiruvarutselvar". JioSaavn. 28 July 1967. Archived from the original on 10 October 2021. பார்க்கப்பட்ட நாள் 19 August 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருவருட்செல்வர்&oldid=4092210" இலிருந்து மீள்விக்கப்பட்டது