வெந்தயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி == மேற்கோள்கள் == {{Reflist}}
சி -{{unreferenced}}
வரிசை 1: வரிசை 1:
{{unreferenced}}
{{Taxobox
{{Taxobox
| name = வெந்தயம்
| name = வெந்தயம்

07:03, 28 பெப்பிரவரி 2017 இல் நிலவும் திருத்தம்

வெந்தயம்
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
Magnoliopsida
வரிசை:
Fabales
குடும்பம்:
பேரினம்:
இனம்:
T. foenum-graecum
இருசொற் பெயரீடு
Trigonella foenum-graecum
L.[1]

வெந்தயம் (தாவர வகைப்பாடு :Trigonella foenum-graecum; ஆங்கிலம்: Fenugreek; இந்தி: மேதி) என்பது Fabaceae குடும்ப மூலிகை. இது உணவுப்பொருளாகவும், மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது. தமிழர் சமையலில் பயன்படுத்தப்படும் ஒரு சுவைப்பொருள். இதன் செடி கீரையாகவும் விதைகள் சுவையூட்டியாகவும், வெந்தயக் குழம்பு, வெந்தய தோசை போன்றவற்றிற்கான மூலப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. ஈரமான மண்ணுள்ள சூழலில், இது எளிதாக வளரும்.

மேற்கோள்கள்

  1. "Trigonella foenum-graecum information from NPGS/GRIN". www.ars-grin.gov. பார்க்கப்பட்ட நாள் 2008-03-13.

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=வெந்தயம்&oldid=2195626" இலிருந்து மீள்விக்கப்பட்டது