2014 பொதுநலவாய நீச்சற் போட்டிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
2014 பொதுநலவாய நீச்சற் போட்டிகள்
Swimming pictogram.svg
காலம்24 ஜூலை - 29 ஜூலை 2014
பங்குபற்றுவோர்- வீரர்கள்
- நாடுகளில் இருந்து
நிகழ்த்திய சாதனைகள்-
2010
2018


2014 பொதுநலவாய விளையாட்டுக்களில் இடம்பெறும் நீச்சல் விளையாட்டு நிகழ்வுகள் இங்கு தொகுக்கப்படுகின்றன.

பங்குபற்றும் நாடுகள்[தொகு]

நாடுகளும் நீச்சல் வீரர்களும் பின்வருமாறு:

பதக்கப் பட்டியல்[தொகு]

நீச்சல் போட்டிகளில் நாடுகள் பெற்ற பதக்கங்கள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன.

நிலை நாடு தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
1  ஆத்திரேலியா 19 21 17 57
2  இங்கிலாந்து 10 10 8 28
3  கனடா 4 1 6 11
4  தென்னாப்பிரிக்கா 3 3 6 12
5  இசுக்காட்லாந்து 3 3 4 10
6  நியூசிலாந்து 3 1 0 4
7  வேல்சு 2 2 3 7
8  ஜமேக்கா 0 1 1 2
9  பஹமாஸ் 0 1 0 1
 சிங்கப்பூர் 0 1 0 1
மொத்தம் 44 44 45 133

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]