2014 பொதுநலவாய வளைதடிப் பந்தாட்ட விளையாட்டுக்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

2014 பொதுநலவாய விளையாட்டுக்களில் இடம்பெறும் வளைதடிப் பந்தாட்ட நிகழ்வுகள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன.

2014 பொதுநலவாய வளைதடிப் பந்தாட்ட விளையாட்டுக்கள்
Field hockey pictogram.svg
காலம்24 ஜூலை – 3 ஆகஸ்ட் 2014
முதன்மை அரங்குகிளாஸ்கோ தேசிய ஹாக்கி மையம்
பங்குபற்றுவோர்– வீரர்கள்
– நாடுகளில் இருந்து
2010
2018


பதக்கப் பட்டியல்[தொகு]

2014 பொதுநலவாய வளைதடிப் பந்தாட்ட விளையாட்டுப்போட்டிகளில் நாடுகள் பெற்ற பதக்கங்கள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன.

நிலை நாடு தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
1  ஆத்திரேலியா 2 0 0 2
2  இங்கிலாந்து 0 1 1 2
3  இந்தியா 0 1 0 1
4  நியூசிலாந்து 0 0 1 1
மொத்தம் 2 2 2 6

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]