உள்ளடக்கத்துக்குச் செல்

2014 பொதுநலவாய நெடுமுப்போட்டிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2014 பொதுநலவாய நெடுமுப்போட்டிகள்
காலம்24 சூலை - 26 சூலை 2014
பங்குபற்றுவோர்- வீரர்கள்
- நாடுகளில் இருந்து
நிகழ்த்திய சாதனைகள்-
← 2010
2018 →


2014 பொதுநலவாய விளையாட்டுகளில் இடம்பெறும் நெடுமுப்போட்டி நிகழ்வுகள் இங்கு தொகுக்கப்படுகின்றன.[1]

நிகழ்ச்சி நிரல்

[தொகு]
திகதி நேரம் கட்டம்
24 ஜூலை 201411:00மகளிர் ஒற்றையர்
15:00ஆடவர் ஒற்றையர்
26 ஜூலை 201412:30கலப்பு தொடர் ஓட்டம்

பதக்கப் பட்டியல்

[தொகு]

நெடுமுப்போட்டிகளில் நாடுகள் பெற்ற பதக்கங்கள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன.

 நிலை  நாடு தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
1 இங்கிலாந்து3115
2 தென்னாப்பிரிக்கா0112
3 கனடா0101
4 ஆத்திரேலியா0011
மொத்தம்3339

பதக்கம் வென்ற வீர- வீராங்கனைகள்

[தொகு]
நிகழ்வு தங்கம் வெள்ளி வெண்கலம்
ஆடவர் ஒற்றையர் ஆலிச்டைர் ப்ரோவ்ன்லீ  இங்கிலாந்து ஜோனதன் ப்ரோவ்ன்லீ  இங்கிலாந்து ரிச்சர்ட் முற்றாய்  தென்னாப்பிரிக்கா
மகளிர் ஒற்றையர்
 இங்கிலாந்து  கனடா  இங்கிலாந்து
கலப்பு தொடர் ஓட்டம்
 இங்கிலாந்து  தென்னாப்பிரிக்கா  ஆத்திரேலியா

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ "Triathlon". Glasgow 2014 Ltd. Archived from the original on 2 சூலை 2014. Retrieved 22 February 2014.

வெளியிணைப்புகள்

[தொகு]