2014 பொதுநலவாய பௌலிங் விளையாட்டுக்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

2014 பொதுநலவாய விளையாட்டுக்களில் இடம்பெறும் பௌலிங் விளையாட்டு நிகழ்வுகள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன.

2014 பொதுநலவாய பௌலிங் விளையாட்டுக்கள்
Lawn bowls pictogram.svg
காலம்24 ஜூலை – 1 ஆகஸ்ட் 2014
பங்குபற்றுவோர்– வீரர்கள்
– நாடுகளில் இருந்து
2010
2018


பதக்கப் பட்டியல்[தொகு]

பௌலிங் விளையாட்டுக்களில் நாடுகள் பெற்ற பதக்கங்கள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன.

 நிலை  நாடு தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
1  தென்னாப்பிரிக்கா 5 0 2 7
2  இசுக்காட்லாந்து 3 1 0 4
3  இங்கிலாந்து 1 3 2 6
4  நியூசிலாந்து 1 1 1 3
5  மலேசியா 0 2 0 2
6  ஆத்திரேலியா 0 1 3 4
7  வட அயர்லாந்து 0 1 1 2
8  கனடா 0 1 0 1
9  வேல்சு 0 0 1 1
மொத்தம் 10 10 10 30

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]