2014 பொதுநலவாய மிதிவண்டி ஓட்டப்பந்தய விளையாட்டுக்கள்
2014 பொதுநலவாய மிதிவண்டி ஓட்டப்பந்தய விளையாட்டுக்கள் | |
---|---|
![]() | |
நடத்தும் நகரம் | கிளாஸ்கோ, இசுக்கொட்லாந்து ![]() |
காலம் | 24 ஜூலை - 3 ஆகஸ்ட் 2014 |
பங்குபற்றுவோர் | - வீரர்கள் - நாடுகளில் இருந்து |
நிகழ்வுகள் | 19 (4 பாரா விளையாட்டு ) |
நிகழ்த்திய சாதனைகள் | - |
← 2010 2018 → |
2014 பொதுநலவாய விளையாட்டுக்களில் இடம்பெறும் மிதிவண்டி ஓட்டப்பந்தய விளையாட்டு நிகழ்வுகள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன. 2014 பொதுநலவாய விளையாட்டுக்கள் (20th Commonwealth Games in 2014) இசுகாட்லாந்தின் மிகப்பெரும் நகரமான கிளாஸ்கோவில் சூலை 23 முதல் ஆகத்து 3, 2014 வரை 12 நாட்கள் நடைபெற உள்ளன. 2014 பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் மிதிவண்டி ஓட்டப்பந்தய விளையாட்டுக்கள் 24 ஜூலை - 3 ஆகஸ்ட் 2014 வரை நடைபெற்றது.[1]
நிகழ்ச்சி நிரல்[தொகு]
பின்வரும் அட்டவணை போட்டி நிகழ்வுகள் நடைபெறும் நாட்களை காட்டுகின்றது
திகதி | நேரம் | நிகழ்வு |
---|---|---|
சூலை 24 | 11:00–13:45 | ஆண்களுக்கான ஸ்பிரிண்ட் முதல்நிலை |
ஆண்களுக்கான 4000மீ குழுவினர்: முதல்நிலை | ||
முதல்நிலை & அரையிறுதி | ||
16:00–18:45 | ஆண்களுக்கான : குழுவினர்: முதல்நிலை & இறுதி | |
ஆண்களுக்கான குழுவினர் 4000மீ | ||
பதக்கப் பட்டியல்[தொகு]
மிதிவண்டி ஓட்டப்பந்தயங்களில் நாடுகள் பெற்ற பதக்கங்கள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன.
நிலை | நாடு | தங்கம் | வெள்ளி | வெண்கலம் | மொத்தம் |
---|---|---|---|---|---|
1 | ![]() |
7 | 9 | 8 | 24 |
2 | ![]() |
6 | 5 | 3 | 14 |
3 | ![]() |
6 | 4 | 5 | 15 |
4 | ![]() |
2 | 2 | 1 | 5 |
5 | ![]() |
1 | 1 | 3 | 5 |
6 | ![]() |
1 | 1 | 1 | 3 |
7 | ![]() |
0 | 1 | 0 | 1 |
8 | ![]() |
0 | 0 | 1 | 1 |
9 | ![]() |
0 | 0 | 1 | 1 |
Total | 23 | 23 | 23 | 69 |
பதக்க பட்டியல் விபரம்[தொகு]
சாலை[தொகு]
நிகழ்வு | தங்கம் | வெள்ளி | வெண்கலம் | |||
---|---|---|---|---|---|---|
ஆண்களுக்கான சாலை போட்டி |
||||||
ஆண்களுக்கான நேர சோதனை |
||||||
மகளிர்ளுக்கான சாலை போட்டி |
||||||
மகளிர்ளுக்கான நேர சோதனை |
மலைப்பகுதி மிதிவண்டி[தொகு]
நிகழ்வு | தங்கம் | வெள்ளி | வெண்கலம் | |||
---|---|---|---|---|---|---|
ஆண்களுக்கான கரடு முரடான பாதை |
||||||
மகளிர்ளுக்கான கரடு முரடான பாதை |
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Cycling". Glasgow 2014. http://www.glasgow2014.com/games/sports/cycling.
வெளியிணைப்புகள்[தொகு]
- Official results book – Cycling (Mountain Bike) பரணிடப்பட்டது 2022-12-07 at the வந்தவழி இயந்திரம்
- Official results book – Cycling (Road) பரணிடப்பட்டது 2022-12-07 at the வந்தவழி இயந்திரம்
- Official results book – Cycling (Track) பரணிடப்பட்டது 2022-12-07 at the வந்தவழி இயந்திரம்