2014 பொதுநலவாய யுடோ விளையாட்டுக்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

2014 பொதுநலவாய விளையாட்டுக்களில் இடம்பெறும் யுடோ விளையாட்டு நிகழ்வுகள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன.

2014 பொதுநலவாய யுடோ விளையாட்டுக்கள்
Judo pictogram.svg
காலம்24 ஜூலை – 26 ஜூலை 2014
முதன்மை அரங்குஸ்காட்ஸ் கண்காட்சி மற்றும் மாநாட்டு மையம்
பங்குபற்றுவோர்– வீரர்கள்
– நாடுகளில் இருந்து
2010
2018


பதக்கப் பட்டியல்[தொகு]

யுடோவில் நாடுகள் பெற்ற பதக்கங்கள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன.

நிலை நாடு தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
1  இங்கிலாந்து 6 4 3 13
2  இசுக்காட்லாந்து 6 2 5 13
3  தென்னாப்பிரிக்கா 1 1 2 4
4  வேல்சு 1 0 1 2
5  நியூசிலாந்து 0 2 3 5
6  இந்தியா 0 2 2 4
7  கமரூன் 0 1 1 2
8  சைப்பிரசு 0 1 0 1
 பாக்கித்தான் 0 1 0 1
10  ஆத்திரேலியா 0 0 4 4
11  கனடா 0 0 3 3
12  கானா 0 0 1 1
 மொரிசியசு 0 0 1 1
 வட அயர்லாந்து 0 0 1 1
 சாம்பியா 0 0 1 1
மொத்தம் 14 14 28 56

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]