2014 பொதுநலவாய மற்போர் விளையாட்டுக்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

2014 பொதுநலவாய விளையாட்டுக்களில் இடம்பெறும் மற்போர் விளையாட்டு நிகழ்வுகள் இங்கு தொகுக்கப்படுகின்றன.

2014 பொதுநலவாய மற்போர் விளையாட்டுக்கள்
Wrestling pictogram.svg
காலம்29 ஜூலை -31 ஜூலை 2014
பங்குபற்றுவோர்- வீரர்கள்
- நாடுகளில் இருந்து
நிகழ்த்திய சாதனைகள்-
2010
2018


பதக்கப் பட்டியல்[தொகு]

மற்போர் விளையாட்டுக்களில் நாடுகள் பெற்ற பதக்கங்கள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன.

நிலை நாடு தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
1  கனடா 7 2 3 12
2  இந்தியா 5 6 2 13
3  நைஜீரியா 2 2 8 12
4  கமரூன் 0 2 2 4
5  இங்கிலாந்து 0 1 4 5
6  பாக்கித்தான் 0 1 1 2
7
 நியூசிலாந்து 0 0 2 2
 இசுக்காட்லாந்து 0 0 2 2
 தென்னாப்பிரிக்கா 0 0 2 2
10  வேல்சு 0 0 1 1
மொத்தம் 14 14 27 55

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]