2014 பொதுநலவாய சுவர்ப்பந்து விளையாட்டுக்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

2014 பொதுநலவாய விளையாட்டுக்களில் இடம்பெறும் சுவர்ப்பந்து விளையாட்டு நிகழ்வுகள் இங்கு தொகுக்கப்படுகின்றன.

2014 பொதுநலவாய சுவர்ப்பந்து விளையாட்டுக்கள்
Squash pictogram.svg
நடத்தும் நகரம்கிளாஸ்கோ, இசுக்கொட்லாந்து இசுக்காட்லாந்து
காலம்24 ஜூலை - 3 ஆகஸ்ட் 2014
பங்குபற்றுவோர்119 வீரர்கள்
28 நாடுகளில் இருந்து
நிகழ்வுகள்5
2010
2018


பங்கெடுத்த நாடுகள்[தொகு]

பதக்கப் பட்டியல்[தொகு]

சுவர்ப்பந்து விளையாட்டுக்களில் நாடுகள் பெற்ற பதக்கங்கள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன.

 நிலை  நாடு தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
1  ஆத்திரேலியா 2 0 1 3
2  இங்கிலாந்து 1 5 3 9
3  இந்தியா 1 0 0 1
 மலேசியா 1 0 0 1
5  நியூசிலாந்து 0 0 1 1
மொத்தம் 5 5 5 15

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]