2014 பொதுநலவாய இறகுப்பந்தாட்ட விளையாட்டுக்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

2014 பொதுநலவாய விளையாட்டுக்களில் இடம்பெற்ற இறகுப்பந்தாட்ட விளையாட்டு நிகழ்வுகள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன.

2014 பொதுநலவாய இறகுப்பந்தாட்ட விளையாட்டுக்கள்
Badminton pictogram.svg
நடத்தும் நகரம்கிளாஸ்கோ, இசுக்கொட்லாந்து
காலம்24 ஜூலை – 3 ஆகஸ்ட் 2014
முதன்மை அரங்குஎமிரேட்ஸ் ஆரென, கிளாஸ்கோ
பங்குபற்றுவோர்– வீரர்கள்
– நாடுகளில் இருந்து
நிகழ்வுகள்6
2010
2018


2014 பொதுநலவாய விளையாட்டுக்கள் (20th Commonwealth Games in 2014) இசுகாட்லாந்தின் மிகப்பெரும் நகரமான கிளாஸ்கோவில் சூலை 23 முதல் ஆகத்து 3, 2014 வரை 12 நாட்கள் நடைபெற உள்ளன. 2014 பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் இறகுப்பந்தாட்ட விளையாட்டுக்கள் 24 ஜூலை – 3 ஆகஸ்ட் 2014 வரை இசுக்கொட்லாந்தின் கிளாஸ்கோ நகரத்தில் அமைந்துள்ள எமிரேட்ஸ் ஆரென அரங்கில் நடைபெறும்.

பதக்கப் பட்டியல்[தொகு]

இறகுப்பந்தாட்ட விளையாட்டுக்களில் நாடுகள் பெற்ற பதக்கங்கள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன.

நிலை நாடு தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
1  மலேசியா 3 0 0 3
2  இங்கிலாந்து 1 2 2 5
3  இந்தியா 1 1 2 4
4  கனடா 1 0 0 1
5  சிங்கப்பூர் 0 2 1 3
6  இசுக்காட்லாந்து 0 1 1 2
மொத்தம் 6 6 6 18

நிகழ்ச்சி நிரல்[தொகு]

பின்வரும் அட்டவணை போட்டி நிகழ்வுகள் நடைபெறும் நாட்களை காட்டுகின்றது

மு முதல்நிலை ¼ காலிறுதி ஆட்டம் ½ அரை இறுதி வெ வெண்கல பதக்கத்தை பெறுவதற்கான போட்டி இறுதி ஆட்டம்
திகதி → 24 வியா 25 வெள் 26 சனி 27 ஞாயி 28 திங் 29 செவ் 30 புத 31 வியா 1 வெள் 2 சனி 3 ஞாயி
நிகழ்வு ↓ கா பி மா கா பி மா கா மா கா மா கா பி கா பி கா பி பி மா பி மா கா மா கா
ஆடவர் ஒற்றையர் மு ¼ ½ வெ
ஆடவர் இரட்டையர் மு ¼ ½ வெ
மகளிர் ஒற்றையர் மு ¼ ½ வெ
மகளிர் இரட்டையர் மு ¼ ½ வெ
கலப்பு இரட்டையர் மு ¼ ½ வெ
கலப்பு குழு மு ¼ ½ வெ
கா = காலை அமர்வு, பி= பிற்பகல் அமர்வு, மா= மாலை அமர்வு

பதக்க பட்டியல்[தொகு]

நிகழ்வு தங்கம் வெள்ளி வெண்கலம்
ஆடவர் ஒற்றையர்
விவரங்கள்
மகளிர் ஒற்றையர்
விவரங்கள்
ஆடவர் இரட்டையர்
விவரங்கள்
மகளிர் இரட்டையர்
விவரங்கள்
கலப்பு இரட்டையர்
விவரங்கள்
கலப்பு குழு
விவரங்கள்

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்பு[தொகு]

கள்