2014 பொதுநலவாய குறி பார்த்துச் சுடுதல் விளையாட்டுக்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

2014 பொதுநலவாய விளையாட்டுக்களில் இடம்பெறும் குறி பார்த்துச் சுடுதல் விளையாட்டு நிகழ்வுகள் இங்கு தொகுக்கப்படுகின்றன.

2014 பொதுநலவாய குறி பார்த்துச் சுடுதல் விளையாட்டுக்கள்
Shooting pictogram.svg
காலம்25 ஜூலை – 2 ஆகஸ்ட் 2014
பங்குபற்றுவோர்– வீரர்கள்
– நாடுகளில் இருந்து
2010
2018


பதக்கப் பட்டியல்[தொகு]

குறி பார்த்துச் சுடுதலில் நாடுகள் பெற்ற பதக்கங்கள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன.

நிலை நாடு தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
1  ஆத்திரேலியா 6 0 2 8
2  இங்கிலாந்து 5 2 8 15
3  இந்தியா 4 9 4 17
4  சிங்கப்பூர் 2 0 0 2
5  சைப்பிரசு 1 1 1 3
6  நியூசிலாந்து 1 0 0 1
7  இசுக்காட்லாந்து 0 2 2 4
8  கனடா 0 2 1 3
9  வங்காளதேசம் 0 1 0 1
 தென்னாப்பிரிக்கா 0 1 0 1
 வேல்சு 0 1 0 1
12  மலேசியா 0 0 1 1
மொத்தம் 19 19 19 57

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]