உள்ளடக்கத்துக்குச் செல்

2014 பொதுநலவாய நீரில் பாய்தல் விளையாட்டுக்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

2014 பொதுநலவாய விளையாட்டுக்களில் இடம்பெறும் நீரில் பாய்தல் விளையாட்டு நிகழ்வுகள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன.[1]

2014 பொதுநலவாய நீரில் பாய்தல் விளையாட்டுக்கள்
காலம்30 சூலை - 2 ஆகத்து 2014
முதன்மை அரங்குரோயால் காமன்வெல்த் பூல்
பங்குபற்றுவோர்- வீரர்கள்
- நாடுகளில் இருந்து
நிகழ்த்திய சாதனைகள்-
2010
2018


பதக்கப் பட்டியல்

[தொகு]

நீரில் பாய்தல் விளையாட்டுக்களில் நாடுகள் பெற்ற பதக்கங்கள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன.

நிலை நாடு தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
1  இங்கிலாந்து 4 3 3 10
2  கனடா 3 2 2 7
3  ஆத்திரேலியா 2 3 3 8
4  மலேசியா 1 2 1 4
Total 10 10 9 29

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Aquatics". Glasgow 2014. Archived from the original on 13 April 2014. பார்க்கப்பட்ட நாள் 13 April 2014.

வெளியிணைப்புகள்

[தொகு]