விக்கிப்பீடியா:நிருவாகிகள் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ் விக்கிப்பீடியாவின் நிர்வாகிகளாகத் தேர்வு செய்யப்பட்ட 32 பயனர்களில் பெரும்பான்மையினர் தொடர்ந்து தங்கள் பங்களிப்புகளைச் செய்து வருகின்றனர். நிர்வாகியாகத் தேர்வு செய்யப் பெற்று பின்னர் பங்களிப்பு செய்ய முடியாத நிலையில் நிர்வாக அணுக்கம் திரும்பப் பெறப்பட்ட பயனர்கள் மூவர் இருக்கிறார்கள். தங்களுடைய பணியின் காரணமாகவோ அல்லது வேறு காரணங்களாலோ ஓராண்டுக்கும் மேலாகப் பங்களிப்பு செய்ய முடியாத நிலையில் (விக்கி விடுப்பு நிலை) பயனர்கள் சிலர் இருக்கின்றனர். தமிழ் விக்கிப்பீடியா நிர்வாகிகள் இவை குறித்த தகவல்கள் பின்வருமாறு:

தமிழ் விக்கிப்பீடியா நிர்வாகிகள் எண்ணிக்கை

  • தமிழ் விக்கிப்பீடியா நிருவாகி அணுக்கம் பெற்றவர்கள்-33
  • தொடர்ந்து பங்களித்து வரும் நிர்வாகிகள்-28
  • ஓராண்டாக பங்களிக்காத நிர்வாகிகள்-0
  • ஓராண்டுக்கும் அதிகமாக பங்களிக்காத நிர்வாகிகள்-2
  • நிர்வாக அணுக்கம் திரும்பப் பெறப்பட்ட நிர்வாகிகள்-3

தொடர்ந்து பங்களித்து வரும் நிர்வாகிகள்

வ.எண் பயனர் நிருவாகி பயனராகச் சேர்ந்த நாள் நிருவாக அணுக்கம் பெற்ற நாள் தொகுப்புகள்
1 அ. ரவிசங்கர் மார்ச் 11, 2005 ஏப்ரல் 24, 2005 முழு விவரம்
2 அராபத் ரியாத் நவம்பர் 25, 2008 ஆகத்து 16, 2010 முழு விவரம்
3 அன்டன் நவம்பர் 15, 2011 சனவரி 14, 2013 முழு விவரம்
4 இ. மயூரநாதன் நவம்பர் 20, 2003 முழு விவரம்
5 இரகுநாதன் உமாபதி ஆகஸ்ட் 7, 2005 ஏப்ரல் 2, 2006 முழு விவரம்
6 கலையரசி மே 18, 2008 செப்டம்பர் 25, 2010 முழு விவரம்
7 கனகரத்தினம் சிறீதரன் சனவரி 19, 2006 பிப்ரவரி 9, 2007 முழு விவரம்
8 கார்த்திக் ஏப்ரல் 23, 2008 மார்ச் 27, 2009 முழு விவரம்
9 குறும்பன் மார்ச் 10, 2007 ஏப்ரல் 4, 2009 முழு விவரம்
10 கோபி அக்டோபர் 2, 2005 செப்டம்பர் 2, 2006 முழு விவரம்
11 ச. அ. சூர்ய பிரகாஷ் சூன் 1, 2010 சூன் 14, 2011 முழு விவரம்
12 சஞ்சீவி சிவகுமார் செப்டெம்பர் 8, 2009 சூன் 14, 2011 முழு விவரம்
13 சண்முகம் ஆகத்து 19, 2009 மே 26, 2012 முழு விவரம்
14 சிவக்குமார் சூன் 20, 2005 செப்டம்பர் 29, 2005 முழு விவரம்
15 சுந்தர் சூலை 19, 2004 ஏப்ரல் 24, 2005 முழு விவரம்
16 செ. இரா. செல்வக்குமார் மே 23, 2006 முழு விவரம்
17 செல்வசிவகுருநாதன் ஆகஸ்ட் 19, 2011 மே 14, 2013 முழு விவரம்
18 சோடாபாட்டில் சனவரி 29, 2010 செப்டம்பர் 24, 2010 முழு விவரம்
19 தேனி. மு. சுப்பிரமணி திசம்பர் 14, 2008 சூன் 26, 2011 முழு விவரம்
20 தென்காசி சுப்பிரமணியன் சூலை 15, 2011 சனவரி 14, 2013 முழு விவரம்
21 நற்கீரன் ஆகத்து 2, 2005 செப்டம்பர் 30, 2005 முழு விவரம்
22 பரிதிமதி ஏப்ரல் 17, 2009 நவம்பர் 6, 2009 முழு விவரம்
23 பார்வதிஸ்ரீ செப்டெம்பர் 1, 2011 மே 26, 2012 முழு விவரம்
24 மணியன் திசம்பர் 18, 2008 நவம்பர் 6, 2009 முழு விவரம்
25 மதனாகரன் ஏப்ரல் 11, 2011 சனவரி 14, 2013 முழு விவரம்
26 மாஹிர் சூலை 20, 2006 சூன் 26, 2011 முழு விவரம்
27 ஜெ. மயூரேசன் செப்டம்பர் 9, 2005 ஆகத்து 18, 2010 முழு விவரம்
28 ஸ்ரீகாந்த் ஆகத்து 17, 2009 மே 29, 2012 முழு விவரம்

ஓராண்டாக விக்கி விடுப்பில் உள்ள தமிழ் விக்கிப்பீடியா நிர்வாகிகள்

வ.எண் பயனர் நிர்வாகி பயனராகச் சேர்ந்த நாள் நிருவாகி அணுக்கம் பெற்ற நாள் தொகுப்புகள் கடைசியாகப் பங்களிப்புச் செய்த நாள்
--- --- --- --- --- ---

ஓர் ஆண்டுக்கும் கூடுதலாக விக்கி விடுப்பில் உள்ள தமிழ் விக்கிப்பீடியா நிர்வாகிகள்

வ.எண் பயனர் நிர்வாகி பயனராகச் சேர்ந்த நாள் நிர்வாகி அணுக்கம் பெற்ற நாள் தொகுப்புகள் கடைசியாகப் பங்களிப்புச் செய்த நாள்
1 தெரன்சு ரெங்கராசு சூன் 12, 2006 பிப்ரவரி 9, 2007 முழு விவரம் மார்ச் 22, 2011
2 சந்தோஷ் குரு நவம்பர் 19, 2004 ஏப்ரல் 24, 2005 முழு விவரம் செப்டெம்பர் 30, 2009

நிர்வாக அணுக்கம் திரும்பப் பெறப்பட்ட தமிழ் விக்கிப்பீடியா நிர்வாகிகள் (3)

வ.எண் பயனர் நிர்வாகி பயனராகச் சேர்ந்த நாள் நிர்வாகி அணுக்கம் பெற்ற நாள் கடைசியாகப் பங்களிப்புச் செய்த நாள் நிர்வாக அணுக்கம் திரும்பப் பெற்ற நாள் காரணம்
1 கிஷோர் மார்ச் 14, 2005 ஏப்ரல் 25, 2005 செப்டெம்பர் 9, 2007 நீண்ட விக்கி விடுப்பு
2 வினோத் டிசம்பர் 7, 2006 செப்டெம்பர் 9, 2008 தானே தமிழ் விக்கிப்பீடியா பணியில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்தார்
3 ஸ்ரீநிவாசன் சூலை 22, 2005 ஏப்ரல் 29, 2007 நீண்ட விக்கி விடுப்பு

அணுக்கத்தை பயன்படுத்துதல்

  1. http://tools.wmflabs.org/xtools/adminstats/?project=ta.wikipedia.org&begin=2001-06-02&end=

குறிப்பு

  • விக்கி விடுப்பில் உள்ள நிர்வாகிகள் பட்டியலை வெளியிடுவதன் நோக்கம், அவர்கள் மீண்டும் முனைப்புடன் தங்கள் விக்கி பங்களிப்புகளை நல்கிட வேண்டும் என்பதும், தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வதற்கு உண்மையிலேயே தற்போது எத்தனை நிருவாகிகள் செயற்பாட்டில் உள்ளனர் என்பதை அறிந்து கொள்வதுமே ஆகும்.
  • நிர்வாக அணுக்கம் திரும்பப் பெற்ற நிர்வாகிகள் பட்டியலிலுள்ளவர்களும் விரும்பினால் நிர்வாகி நிலையில் மீண்டும் தமிழ் விக்கிப்பீடியாவில் தொடர்ந்து பங்களிக்கலாம்.

இவற்றையும் பார்க்க