உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:Santhoshguru

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ், கலை, இலக்கியம், கணிணி ஆகியவற்றில் ஆர்வமுடையவன்.

1980இல் பவானியில் பிறந்தேன். சிதம்பரத்தில் எட்டாம் வகுப்பு வரை படித்தேன், கடலூரில் மேல்நிலை பள்ளிப்படிப்பு படித்தேன். தஞ்சையில் உள்ள ஷண்முகா பொறியியல் கல்லூரியில் தகவல் தொழில்நுட்பத்தில் (Information Technology) இளநிலைப் பட்டம் பெற்றேன் (1998-2002). கடந்த மூன்று வருட காலமாக மென்பொருளுக்கான நிரல் எழுதும் பணியில் ஈடுபட்டுள்ளேன். தற்போதைய வாசம் பெங்களூரில், நண்பர்களுடன்.


என் வலைப்பதிவு !!! /தமிழில் எழுத உதவும் செயலி


தேடிச் சோறு நிதந் தின்று - பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பல செயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப் பருவமெய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின்மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ?

- பாரதி

படிமம்:SanthoshBharati.jpg
பாரதி
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Santhoshguru&oldid=1064202" இலிருந்து மீள்விக்கப்பட்டது