பயனர்:Karthickbala

    கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
    Karthick sketch.jpg

    கார்த்திக். நான் நாமக்கல் மாவட்டம் இராசிபுரத்தை அடுத்த சிங்களாந்தபுரம் என்ற கிராமத்தை சேர்ந்தவன். நான் பெங்களுரின் இந்திய அறிவியல் கழகம் மற்றும் மைசூர் பல்கலைகழகத்தில், முனைவர் பட்டத்திற்கான ஆராய்ச்சிகளை மேற்கொண்டேன். தற்போது ஐக்கிய அமெரிக்காவின் கொலராடோ பல்கலைகழகத்தில இருகலப்பாசிகளைப் பற்றிய ஆய்வு செய்கிறேன். பறவைகள் மற்றும் உயிரியல் தொடர்பான தமிழ் அறிவியல் ஆய்விலும், தமிழ் விக்கிப்பீடியாவிலும் என் பதிவுகளை செய்கிறேன். திறந்தநிலையின் பலம், தேவை புரட்சிகரத்தன்மை ஆகியவற்றின் மீதான அதீத ஈடுபாட்டோடு இருப்பதால் விக்கிபீடியாவுக்கு பங்களிப்பு செய்ய மிகவும் விரும்புகிறேன். தொடர்புக்கு: diatomist at gmail dot com

    தமிழ் விக்கிப்பீடியாவில் ஒரு துப்புரவளனாக உள்ளேனுங்க !


    எழுதவேண்டியவை[தொகு]

    1. தமிழகத்தில் காணப்படும் அனைத்து விலங்குகளைப் பற்றியும் கட்டுரைகள் எழுதவேண்டும்.
    2. உயிர்புவியியல் மற்றும் அது தொடர்பானவை
    3. பறவை சூழியல்
    4. தென் இந்தியா மற்றும் இலங்கையின் புவியியல் மற்றும் உயிரியல் தொடர்புகள்
    5. உயிரியல் அறிஞர்கள்
    6. உயிரியல் கோட்பாடுகள்
    7. நீர்ப்பகுப்பாய்வு

    விரைவில் எழுதவேண்டிய கட்டுரைகளின் தலைப்பு[தொகு]

    நீர் பரிசோதனைகள்[தொகு]

    1. அமிலக்காரதன்மை குறியீடு
    2. நீரின் மின் கடத்துதிறன்
    3. உவர்த்தன்மை
    4. நீரின் குளோரைட்டு
    5. நீரின்வன்மை
    6. நீரின் காரநிலை
    7. நீரில் எரிகை/பொசுபேற்று
    8. நீரில் நைத்திரேற்று/நைட்ரேட்
    9. நீரில் உப்பியம்/சோடியம்
    10. வேதிய உயிர்வளித் தேவை
    11. உயிரிய உயிர்வளித் தேவை
    12. உயிர் சுட்டிக்காட்டி

    மனித உரிமை தொடர்பாக[தொகு]

    1. Four Freedoms - நான்கு விடுதலைகள்
    2. Human security - மனித பாதுகாப்பு
    3. International Bill of Human Rights
    4. International Covenant on Economic, Social and Cultural Rights
    5. International Convention for the Protection of All Persons from Enforced Disappearance
    6. International Covenant on Civil and Political Rights
    7. International human rights law
    8. International humanitarian law

    மற்ற திட்டங்கள்[தொகு]

    விக்கிப்பணி[தொகு]


    விக்கித் திட்டம் இந்தியத்துணைக்கண்ட பாலூட்டிகள்
    இந்த பயனர் விக்கித் திட்டம் இந்தியத்துணைக்கண்ட பாலூட்டிகள் திட்டத்தின் உறுப்பினர் ஆவார்.
    41 இந்த விக்கிப்பீடியரின் வயது 41 ஆண்டுகள், 4 மாதங்கள் மற்றும் 14 நாட்கள்.
    மார்ச் 30, 2023 அன்று
    Noia 64 apps karm.svg இந்தப் பயனர் தமிழ் விக்கிப்பீடியாவில் இணைந்து 14 ஆண்டுகள், 11 மாதங்கள்,  7 நாட்கள் ஆகின்றன.
    ta இந்தப் பயனரின் தாய்மொழி தமிழ் ஆகும்.


    Ecologia.jpgஇந்தப் பயனர் உயிரியலில் பயிற்சி பெற்றவர்


    Dravidianmap.gif இந்தப் பயனர் திராவிட இனத்தைச் சேர்ந்தவர்.
    Mozilla Firefox logo 2013.svg இவரும் ஃபயர் பாக்ஸ் இணைய உலாவியில் தமிழ் விசை நீட்சியைக் கையாளுகிறார்.


    Eluthu5.JPG

    இந்தப் பயனர் 72 தமிழ் எழுத்துக்களின் (29%) வடிவத்தை மாற்றி அமைக்க சிலர் எடுக்கும் முயற்சிகளை எதிர்க்கிறார்.

    The Hindu Boycott.jpg சிங்களப் பேரினவாதத்துக்கு ஆதரவு தந்த த இந்து பத்திரிகையை இப்பயனர் புறக்கணிக்கிறார்.
    "https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Karthickbala&oldid=3450108" இருந்து மீள்விக்கப்பட்டது