நீரின் மின்கடத்துமை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(நீரின் மின் கடத்துதிறன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

நீரின் மின் கடத்துதிறன் அல்லது தற்கடத்துதிறன் என்பது நீரில் உள்ள தாதுப் பொருள்களினால் கடத்தப்படும் மின்னோட்டம் ஆகும்.நீரில் கலந்துள்ள உப்பின் அளவை பொருத்து மின் கடத்துதிறன் மாறுபடுகிறது உப்பின் அளவு அதிகரிக்கும்போது மின்கடத்து திறனானது அதிக்கிறது.மேலும் உப்பின் அளவு குறையும் போது மின்கடத்து திறனும் குறைகிறது

"https://ta.wikipedia.org/w/index.php?title=நீரின்_மின்கடத்துமை&oldid=2415053" இருந்து மீள்விக்கப்பட்டது