பயனர் பேச்சு:Harikishore

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

New model main page[தொகு]

Harikishore, thanks for helping me out in aalamaraththadi.Please visit the newly created மாதிரி முதற்பக்கம் for tamil wikipedia and leave your valuable comments.If ok for everyone, we can replace the existing page.Thanks--ரவி (பேச்சு) 05:37, 6 ஏப் 2005 (UTC)

any suggestion for translating disambiguation[தொகு]

harikishore, do you know the tamil word which gives the meaning that the word has more than one meaning.(பல பொருள் தரும் ஒரு சொல்).We need that word for translating disambiguation.I remember reading such a word in high school tamil grammar but cannot remember now. If you know you can suggest at the discussion page of விக்கிபீடியா:கலைச் சொல் கையேடு.Thanks. and kudos for writing a highly informative and comprehensive article on tamil grammar--ரவி (பேச்சு) 08:45, 11 ஏப் 2005 (UTC)

சாப்ளின்[தொகு]

Hari, can you have a look at the article and make the necessary changes? Sanjeeth 08:43, 22 ஏப் 2005 (UTC)

Tamil grammar resource site[தொகு]

Hari, I found that DMK official site (http://www.thedmk.org/ilak/index.html) has lot of info on tamil grammar which may be useful for you to expand the article on tamil grammar.I think you may even cut copy paste the txt as DMK might not mind copyright issues when it comes to growing tamil :).If you are unable to read the text there, use the following text conversion site (use the murasoli font to read) http://www.suratha.com/reader.htm

Thanks Ravi. I had in fact picked a few lines from this site. It is well written (needless to say, it is by கலைஞர்), but it hasn't got much about எழுத்திலக்கணம், which I'm concentrating right now. But that helpful note was encouraging. -- Harikishore 06:09, 25 ஏப் 2005 (UTC)

Administrator[தொகு]

Hari, you are now an administrator in Tamil Wikipedia. I am sure it will help you to continue your good work here. Mayooranathan 18:26, 30 ஏப் 2005 (UTC)

Thanks Mayooranathan. -- Harikishore 07:34, 2 மே 2005 (UTC)[பதிலளி]

your user page[தொகு]

உங்களை பற்றிய விவரங்களை உங்கள் பயனர் பக்கத்தில் எழுதினால் நன்றாக இருக்கும்.--ரவி (பேச்சு) 16:07, 31 மே 2005 (UTC)[பதிலளி]

நீண்ட இடைவேளைக்குப் பின் வந்துள்ளேன். இப்போது தான் உன் (தங்கள் வேண்டாம் என்று நினைத்தேன்)�message� பார்த்தேன். கன்டிப்பாக எழுதுகிறேன் -Harikishore 05:06, 10 ஜூன் 2005 (UTC)

vote for tamil wikipedia related bugs[தொகு]

விக்கிபீடியா:வழு நிலவரங்கள் பக்கத்தில் பட்டியலிடப்பட்டுள்ள வழுக்களின் இணைப்புகளை பின்பற்றி பக்சில்லா தளத்தில் சென்று ஓட்டளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு ஓட்டளிப்பதின் மூலம் இந்த வழுக்களை பக்சில்லா காரர்கள் முன்னுரிமை கொடுத்து சரி செய்வர். அது தமிழ் விக்கிபீடியா திட்ட வளர்ச்சிக்கு உதவும். இவ்வாறு ஓட்டளிப்பதற்கு ஒரு மின்னஞ்சல் முகவரி கொடுத்து நீங்கள் அத்தளத்தில் பயனர் கணக்கு உருவாக்க வேண்டியிருக்கும். இந்த வழுக்களின் நிலவரம் குறித்த தொடர் மின்மடல்களை நீங்கள் பெற விரும்பவில்லை என்றால், நீங்கள் அதிகம் பயன்படுத்தாத மின் மடல் முகவரியைக்கொடுத்து பயனர் கணக்கு உருவாக்கலாம். மேற்கொண்டு விளக்கம் தேவைப்பட்டால் தயவு செய்து என் பேச்சுப்பக்கத்தில் கேளுங்கள். நன்றி--ரவி (பேச்சு) 10:35, 12 ஆகஸ்ட் 2005 (UTC)

ஆகு பெயர்[தொகு]

திரும்பவும் வருக ஹரிகிஷோர். நேற்று, பொங்கல் கட்டுரையில் ஆகுபெயர் இணைப்பை கொடுத்த போதே நீ தான் அக்கட்டுரையை உருவாக்குவாய் என நினைத்தேன்..செய்து விட்டாய்...இனி என் கட்ரைகளில் நிறைய தமிழ் இலக்கண சிகப்பு இணைப்புகள் தந்து உன்னை எழுதத் தூண்டுவேன் :)--ரவி (பேச்சு) 10:16, 18 ஆகஸ்ட் 2005 (UTC)

நன்றி ரவி.நான் ஓர் உன்மையை ஒப்புக்கொள்ள வேண்டும். நான் தமிழ் விக்கிபீடியாவிற்குள் நுழைந்தே பல நாட்கள் ஆகின்றது. இப்பொழுது கூட சுந்தர் எனக்கு mail செய்து, இந்த சிகப்பு இணைப்பை காண்பித்து, என்னை எழுத வர்புறுத்தினான் ;-) --Harikishore

welcome[தொகு]

welcome welcome welcome..hope u would stay for few days this time :)--ரவி 09:32, 12 மே 2006 (UTC)[பதிலளி]

I thought of staying for a longer time. But unfortunately, I was asked to travel to the United States for some work. I'll not be able to contribute as much as I did last year this time around. :( -- Harikishore 23:56, 6 ஜூன் 2006 (UTC)

வாக்குச் சேகரிப்பு :)[தொகு]

கிஷோர்,

  • தமிழ் விக்கி மூலம் தளத்தை தொடங்குவதற்கான வாக்கெடுப்பு இங்கு நடக்கிறது. அதிகாரி பொறுப்புக்கும் என்னை சுய நியமனம் செய்து உள்ளேன். இன்னும் போதுமான வாக்குகள் கிடைக்கவில்லை. தங்கள் பொன்னான வாக்கை தவறாமல் செலுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் :)
  • ஏப்ரல் 2006லேயே தமிழ் விக்கி செய்திகள் தளத்தை தொடங்குவது குறித்த வேண்டுதலை உமாபதி இங்கு விடுத்துள்ளார். எனினும் உரிய கவனம் பெறாததால் இன்னும் போதுமான ஆதரவு வாக்குகள் பெறாமல் இருக்கிறது. அங்கும் சென்று வாக்களிக்குமாறு வேண்டுகிறேன்.

மேற்கண்ட தளங்களில் பயனர் பக்கங்களை உருவாக்கும் போது மறக்காமல் உங்கள் விக்கிபீடியா பயனர் பக்கங்களுக்கான இணைப்புகளை தாருங்கள். --ரவி 10:12, 2 ஆகஸ்ட் 2006 (UTC)

பயனர் தகவல்கள்[தொகு]

மீண்டும் நல்வரவு! ஒரு இரு தகவல்கள் பயனர் பக்கத்தில் சேர்த்து அதன் சிகப்பு இணைப்பை நீக்கினால் நன்று. நன்றி. --Natkeeran 15:03, 14 செப்டெம்பர் 2006 (UTC)[பதிலளி]

நன்றி Natkeeran. நான் விக்கீபீடியா guinness இல் இடம் பெறுவேன் என்று நினைக்கின்றேன் (for being "welcome"ed most number of times). பயனர் பக்கத்தில் இன்று ஏதேனும் சேர்த்தால் ரவி கோபித்துக்கொல்வான் (he asked me to do it one year back). அதனால் வேரு ஒரு நாளில் இதை செய்கிறேன் ;-) -- Harikishore 15:25, 14 செப்டெம்பர் 2006 (UTC)[பதிலளி]

இதெல்லாம் கொஞ்சம் over-ஆ தெரில? எப்டியோ திரும்ப வந்தா சரி..ஆனா, எந்நேரமும் திரும்பக் காணாமல் போயிடுவியோனு கவலையா இருக்கு :)--ரவி 15:53, 14 செப்டெம்பர் 2006 (UTC)[பதிலளி]

கிஷோர், அண்மைய மாற்றங்கள் பக்கம் முழுக்க தமிழில் தான் முதலில் இருந்தது..அப்புறம் மீடியாவிக்கி updateல் ஆங்கிலமானது..தமிழாக்கத்தை நீயே மீடியாவிக்கி பக்கத்தில் செய்யலாம்..ஏனென்றால்.. ஏனென்றால்..நீயும் ஒரு நிர்வாகித் தரமுடைய பயனர் என்று நினைவு படுத்த விரும்புகிறேன் ;)--ரவி 15:57, 14 செப்டெம்பர் 2006 (UTC)[பதிலளி]

நன்றி ரவி. எப்படியோ என் மானத்தை வாங்கிவிட்டாய் :( சுந்தருடன் சேர்ந்து நீயும் வஞ்சப் புகழ்ச்சியில் தேறிவிட்டாய் --Harikishore 15:00, 18 செப்டெம்பர் 2006 (UTC)[பதிலளி]

அரசியல்ல இதெல்லாம் சகஜம், கிஷோர் ;)--ரவி 15:13, 18 செப்டெம்பர் 2006 (UTC)[பதிலளி]

சகுணம், நல் நேரம் என்று நினைக்கின்றேன். சுப காலம், ஒ.ச.நேரப்படி ஒரு வருடம் பின்நோக்கி சென்று...;)--Natkeeran 17:38, 18 செப்டெம்பர் 2006 (UTC)[பதிலளி]

நிருவாக அணுக்கத்தை மீளப் பெறுதல்[தொகு]

வணக்கம் harikishore. நீண்ட நாட்களாக தமிழ் விக்கிப்பீடியாவோடு தொடர்பில் இல்லாமல் இருக்கும் பயனர்களின் நிருவாக அணுக்கத்தை மீளப் பெறலாமா என்று உரையாடி வருகிறோம். இது குறித்து உங்கள் கருத்தை அறிய விரும்புகிறோம். நன்றி--ரவி 10:43, 15 மே 2010 (UTC)[பதிலளி]

பங்களிப்பு வேண்டுகோள்[தொகு]

தமிழ் விக்கிப்பீடியாவில் தங்கள் பங்களிப்புகள் அனைத்தும் சிறப்பானவை. இந்த சிறப்பான பங்களிப்பில் தங்கள் பணிகளின் காரணமாக, தற்போது சற்று இடைவெளி ஏற்பட்டிருக்கிறது என கருதுகிறேன். தங்களுக்குக் கிடைக்கும் விடுமுறை நாளில் / ஓய்வு நேரங்களில் தமிழ் விக்கிப்பீடியாவிற்கு பங்களித்து, தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சியில் மீண்டும் பங்கெடுக்க வேண்டுமாய் அன்புடன் வேண்டுகிறேன்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 03:44, 21 சூலை 2011 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Harikishore&oldid=823550" இலிருந்து மீள்விக்கப்பட்டது