மணல்மேடு பேரூராட்சி
Appearance
இந்த கட்டுரையோ அல்லது பகுதியோ [[:மணல்மேடு|மணல்மேடு]] உடன் ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்படுகின்றது. (உரையாடுக) |
மணல்மேடு | |
— பேரூராட்சி — | |
ஆள்கூறு | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | மயிலாடுதுறை |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | ஏ.பி .மகாபாரதி, இ. ஆ. ப |
பேரூராட்சித் தலைவர் | |
மக்கள் தொகை | 9,017 (2001[update]) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
இணையதளம் | www.municipality.tn.gov.in/Nagapattinam |
மணல்மேடு பேரூராட்சி (Manalmedu Panchayat) இந்தியா, தமிழ்நாடு, மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை வட்டத்தில் உள்ள ஓர் பேரூராட்சி ஆகும்.
மக்கள் தொகை
[தொகு]இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 9017 மக்கள் இங்கு வசிக்கிறார்கள். இவர்களில் 4558 ஆண்கள், 4459 பெண்கள் ஆவார்கள்.[சான்று தேவை]
கல்வியறிவு
[தொகு]மணல்மேடு மக்களின் சராசரி கல்வியறிவு 82 சதவீதம் ஆகும். இதல் ஆண்களின் கல்வியறிவு விழுக்காடு 91 , பெண்களின் கல்வியறிவு விழுக்காடு 74 சதவீதம் ஆகும்.
கோவில்கள்
[தொகு]இந்த ஊரில் ஒரு சிவன் கோவிலும் இரண்டு தேவாலயங்களும், சிறு மசூதியும் உள்ளது.
கல்வி நிறுவனங்கள்
[தொகு]சுமார் 9017 பேர்கள் வாழக் கூடிய இவ்வூரில் ஒரு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியும், ஒரு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியும், ஒரு நடுநிலைப் பள்ளியும் , இரண்டு மெட்ரிக் பள்ளி மற்றும் புதிதாக தொடங்கப்பட்ட அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி போன்றவை உள்ளன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.