பேயல்மாரி
Appearance
பேயல்மாரி | |
---|---|
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | தருமபுரி |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீட்டு எண் | 636813 |
பேயல்மாரி (Peyalmari) என்பது இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின், தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும். இந்த கிராமத்தின் குறியீட்டு எண் 643643.[1] இது மாங்கரை ஊராட்சிக்கு உட்பட்டது.
அமைவிடம்
[தொகு]இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 23 கிலோமீட்டர் தொலைவிலும், பென்னாகரத்தில் இருந்து 4 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.
மக்கள் வகைப்பாடு
[தொகு]2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த ஊரில் மொத்த வீடுகள் 1,873, மொத்த மக்கள் தொகைகள் 7,676,[2]. இதில் 3,978 ஆண்களும், 3,698 பெண்களும் அடங்குவர்.[3]
ஊரில் உள்ள கோயில்கள்
[தொகு]மேற்கோள்
[தொகு]- ↑ "Pennagaram Taluk Villages, Dharmapuri, Tamil Nadu @VList.in". vlist.in. பார்க்கப்பட்ட நாள் 2021-11-22.
- ↑ http://www.censusindia.gov.in/2011census/dchb/DCHB.html 196
- ↑ "Peyalmari Village in Pennagaram (Dharmapuri) Tamil Nadu". villageinfo.in. பார்க்கப்பட்ட நாள் 2021-12-07.