உள்ளடக்கத்துக்குச் செல்

பிஷ்ராம்கஞ்ச்

ஆள்கூறுகள்: 23°36′N 91°20′E / 23.60°N 91.34°E / 23.60; 91.34
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிஷ்ராம்கஞ்ச்
சிற்றூர்
பிஷ்ராம்கஞ்ச் is located in திரிபுரா
பிஷ்ராம்கஞ்ச்
பிஷ்ராம்கஞ்ச்
பிஷ்ராம்கஞ்ச் is located in இந்தியா
பிஷ்ராம்கஞ்ச்
பிஷ்ராம்கஞ்ச்
ஆள்கூறுகள்: 23°36′N 91°20′E / 23.60°N 91.34°E / 23.60; 91.34
நாடு இந்தியா
மாநிலம்திரிபுரா
மாவட்டம்சிபாகிஜாலா மாவட்டம்
ஏற்றம்
15 m (49 ft)
மொழிகள்
 • அலுவல் மொழிவங்காள மொழி, கோக்போரோக் மொழி, ஆங்கிலம்[1]
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
799103
வாகனப் பதிவுTR
இணையதளம்tripura.gov.in

பிஷ்ராம்கஞ்ச் (Bishramganj), வடகிழக்கு இந்தியாவில் உள்ள திரிபுரா மாநிலத்தின் தென்மேற்கில் அமைந்த சிபாகிஜாலா மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் மற்றும் சிற்றூர்ஆகும். இது மாநிலத் தலைநகரான அகர்தலாவிற்கு வடக்கே 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

போக்குவரத்து[தொகு]

அகர்தலா செல்லும் தொடருந்துகள் பிஷால்கஞ்ச் தொடருந்து நிலையத்தின் வழியாக நின்று செல்லும். [2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Report of the Commissioner for linguistic minorities: 52nd report (July 2014 to June 2015)" (PDF). Commissioner for Linguistic Minorities, Ministry of Minority Affairs, Government of India. pp. 79–84. Archived from the original (PDF) on 15 நவம்பர் 2016. பார்க்கப்பட்ட நாள் 16 பெப்பிரவரி 2016.
  2. Bishramganj railway station


"https://ta.wikipedia.org/w/index.php?title=பிஷ்ராம்கஞ்ச்&oldid=3589719" இலிருந்து மீள்விக்கப்பட்டது