உள்ளடக்கத்துக்குச் செல்

பாடாங் ரெங்காஸ் தொடருந்து நிலையம்

ஆள்கூறுகள்: 4°46′00″N 100°51′00″E / 4.766667°N 100.85°E / 4.766667; 100.85
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாடாங் ரெங்காஸ்
Padang Rengas
மலாயா தொடருந்து நிறுவனம் கேடிஎம் இடிஎஸ் கேடிஎம் கொமுட்டர்
பாடாங் ரெங்காஸ் தொடருந்து நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்பாடாங் ரெங்காஸ், பேராக்
ஆள்கூறுகள்4°46′00″N 100°51′00″E / 4.766667°N 100.85°E / 4.766667; 100.85
உரிமம் மலாயா தொடருந்து
தடங்கள் 1   மலாயா மேற்கு கடற்கரை 
 ETS  கேடிஎம் இடிஎஸ்
நடைமேடை2 தீவு மேடைகள்
இருப்புப் பாதைகள்4
கட்டமைப்பு
தரிப்பிடம்Parking கட்டணம்
மாற்றுத்திறனாளி அணுகல்ஊனமுற்றவர் அணுகல் உண்டு
வரலாறு
மறுநிர்மாணம்2013
மின்சாரமயம்2015
சேவைகள்
முந்தைய நிலையம்   பாடாங் ரெங்காஸ்   அடுத்த நிலையம்
தைப்பிங்
<<< பட்டர்வொர்த்
   1 
  கோலாகங்சார் >>> ஈப்போ
தைப்பிங்
<<< பாடாங் பெசார்
 
  Gold  
  கோலாகங்சார் >>> கிம்மாஸ்
தைப்பிங்
<<< பட்டர்வொர்த்
 
  Gold  
  கோலாகங்சார் >>> கிம்மாஸ்
அமைவிடம்
Map
பாடாங் ரெங்காஸ் தொடருந்து நிலையம்

பாடாங் ரெங்காஸ் தொடருந்து நிலையம் (ஆங்கிலம்: Padang Rengas Railway Station மலாய்: Stesen Keretapi Padang Rengas); சீனம்: 巴东仁加斯火车站) என்பது தீபகற்ப மலேசியா, பேராக், கோலாகங்சார் மாவட்டம், பாடாங் ரெங்காஸ் நகரில் உள்ள ஒரு தொடருந்து நிலையம் ஆகும். இந்த நிலையம் பாடாங் ரெங்காஸ் நகரத்திற்கும்; மற்றும் கோலாகங்சார் மாவட்டத்தின் சுற்றுப்புறங்களுக்கும் சேவை செய்கிறது.[1][2]

ஈப்போ - பாடாங் பெசார் மின்மயமாக்கல்; மற்றும் இரட்டை தண்டவாளத் திட்டத்தின் (Ipoh-Padang Besar Electrification and Double-Tracking Project) ஒரு பகுதியாக 2015-ஆம் ஆண்டில், தற்போதைய பாடாங் ரெங்காஸ் நிலையம் பாடாங் ரெங்காஸ் நகரத்தில் கட்டப்பட்டது.[3]

பொது

[தொகு]

பாடாங் ரெங்காஸ் நிலையம் மலாயா மேற்கு கடற்கரை தொடருந்து வழித்தடத்தில் இல் உள்ளது. பாடாங் ரெங்காஸ் நிலையம்; கேடிஎம் இடிஎஸ் மற்றும் கேடிஎம் கொமுட்டர் சேவைகள் இரண்டிற்கும் ஒரு நிறுத்தமாகும்.

இந்த கேடிஎம் இடிஎஸ் மற்றும் கேடிஎம் கொமுட்டர் இரண்டு சேவைகளும் கிம்மாஸ் - பாடாங் பெசார் மற்றும் ஈப்போ - பாடாங் பெசார் நிலையங்களுக்கு இடையே உள்ளன. கிம்மாஸ் - பாடாங் பெசார் சேவை 11 சூலை 2015 அன்று தொடங்கியது. ஈப்போ - பாடாங் பெசார் சேவை 10சூலை 2015 அன்று தொடங்கியது. [4][5]

புக்கிட் மெர்தாஜாம்-பாடாங் ரெங்காஸ் நிலையங்களை இணைக்கும்  1  பாடாங் ரெங்காஸ் வழித்தடம் (KTM Komuter Padang Rengas Line) 10 ஜூலை 2015 அன்று திறக்கப்பட்டது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "The Padang Rengas KTM Railway Station is a KTM train station located at and named after the town of Padang Rengas, Perak". mrt.com.my. பார்க்கப்பட்ட நாள் 22 July 2023.
  2. "Padang Rengas Railway Station is a railway station located in Taman Rengas Jaya, Padang Rengas, Perak Darul Ridzuan". RailTravel Station. பார்க்கப்பட்ட நாள் 22 July 2023.
  3. "The KTM Padang Rengas Railway Station (Stesen Keretapi Padang Rengas) lies on the KTMB Malaysia North - South Line in the state of Perak and offers regular Komuter Train Services northbound to Bukit Mertajam and Butterworth Penang. There are also a few ETS long distance services that stop here". Train36.com. பார்க்கப்பட்ட நாள் 22 July 2023.
  4. "Padang Rengas Railway Station (GPS: 4.77739, 100.85816) is a train station in Padang Rengas, Perak. The station is located between the Taiping Railway Station in the northwest and the Kuala Kangsar Railway Station in the east. The KTM Electric Train Service serves this station". Penang Travel Tips (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 22 July 2023.
  5. "Trains from Padang Rengas to Ipoh". 5 January 2023. பார்க்கப்பட்ட நாள் 22 July 2023.

மேலும் காண்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]