தெப்பக்காடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தெப்பக்காடு
தெப்பக்காடு
இருப்பிடம்: தெப்பக்காடு
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 11°34′48″N 76°35′01″E / 11.5798917°N 76.5834792°E / 11.5798917; 76.5834792ஆள்கூறுகள்: 11°34′48″N 76°35′01″E / 11.5798917°N 76.5834792°E / 11.5798917; 76.5834792
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் நீலகிரி
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் சா. ப. அம்ரித், இ. ஆ. ப [3]
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

தெப்பக்காடு (Theppakadu) இது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம் நீலகிரி மாவட்டம், கூடலூர் வட்டம், கூடலூர் ஊராட்சி ஒன்றியத்திலுள்ள [4],[5] ஒரு ஊர் ஆகும்.

யானைகள் முகாம்[தொகு]

இங்குள்ள முதுமலை தேசியப் பூங்கா மற்றும் யானைகள் முகாம் ஆகியவை புகழ்மிக்க சுற்றுலா தலங்களாகும்.[6][7]

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2016-03-04 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2013-06-29 அன்று பார்க்கப்பட்டது.
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2016-03-04 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2013-06-29 அன்று பார்க்கப்பட்டது.
  6. "100 years: Theppakadu Elephant Camp Tamil Nadu". 2013-04-21 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2013-06-29 அன்று பார்க்கப்பட்டது.
  7. நூற்றாண்டு விழா தெப்பக்காடு யானைகள் முகாம் தினமலர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=தெப்பக்காடு&oldid=3558974" இருந்து மீள்விக்கப்பட்டது