திருமானூர்
Jump to navigation
Jump to search
திருமன்னார் | |
— நகரம் — | |
அமைவிடம் | 10°56′08″N 79°06′09″E / 10.935546°N 79.102592°Eஆள்கூறுகள்: 10°56′08″N 79°06′09″E / 10.935546°N 79.102592°E |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ் நாடு |
மாவட்டம் | அரியலூர் |
ஆளுநர் | பன்வாரிலால் புரோகித் |
முதலமைச்சர் | எடப்பாடி க. பழனிசாமி |
மக்களவைத் தொகுதி | திருமன்னார் |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
குறியீடுகள்
|
திருமன்னார் அல்லது திருமானூர் (ஆங்கிலம்: Thirumanur) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள அரியலூர் மாவட்டம், அரியலூர் வட்டத்தில் இருக்கும் ஊர் ஆகும். இது திருமன்னார் ஊராட்சி ஒன்றியமும் ஆகும்.[1] [2]