உள்ளடக்கத்துக்குச் செல்

தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 1999

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசுகள் வழங்கும் திட்டம் மூலம் தேர்வு செய்யப்படும் நூல்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது. 1999 ஆம் ஆண்டிற்கான பரிசுக்காகத் தேர்வு செய்யப்பட்ட நூல்களில் முதல் பரிசு பெற்ற நூலாசிரியருக்கு ரூபாய் பத்தாயிரமாகவும், இரண்டாம் பரிசு ரூபாய் ஐந்தாயிரமாகவும், மூன்றாம் பரிசு ரூபாய் இரண்டாயிரம் என பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் அளிக்கப்பட்டன. நூலினை வெளியிட்ட பதிப்பகத்திற்கு ரூபாய் இரண்டாயிரம் பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டன. இத்திட்டத்தின் கீழ் 1999 ஆம் ஆண்டிற்கான சிறந்த நூல்கள் மற்றும் நூலை எழுதிய நூலாசிரியர்கள், நூலை வெளியிட்ட பதிப்பகங்களின் பட்டியல் இது.

வ.எண் தலைப்பு நூலின் பெயர் நூலாசிரியர் நூல் வெளியீடு
1 கவிதை 1. பூஜ்யங்களின் சங்கிலி (முதல் பரிசு),
2. பஞ்சாரம் (இரண்டாம் பரிசு)
3. திண்ணைகளும் வரவேற்பறைகளும் (மூன்றாம் பரிசு)
1. சிற்பி (சிற்பி பாலசுப்பிரமணியம்)
2. யுகபாரதி
3. பாலா (இரா. பாலச்சந்திரன்)
1. கோலம் வெளியீடு, பொள்ளாச்சி.
2. ராஜேஸ்வரி புத்தக நிலையம், சென்னை.
3. கவிதா பதிப்பகம், சென்னை.
2 புதினம் 1. மறுபடியும் பொழுது விடியும் (முதல் பரிசு)
2. செந்நெல் (இரண்டாம் பரிசு)
3. என் பெயர் ரங்கநாயகி (மூன்றாம் பரிசு)
1. ஜோதிர்லதா கிரிஜா
2. சோலை சுந்தரப்பெருமாள்
3. இந்திரா சௌந்தர்ராஜன்
1. திருவரசு புத்தக நிலையம், சென்னை.
2. கமலம் பதிப்பகம், திருவாரூர்.
3. திருவரசு புத்தக நிலையம், சென்னை.
3 சிறுகதை 1. மனப்பூ (முதல் பரிசு)
2. உயிரைச் சேமித்து வைக்கிறேன் (இரண்டாம் பரிசு)
3. சுவரை நம்பியா சித்திரங்கள் (மூன்றாம் பரிசு)
1. மேலாண்மை பொன்னுச்சாமி
2. எஸ். சங்கரநாராயணன்
3. சூரங்குடி அ. முத்தானந்தம்
1. கங்கை புத்தக நிலையம், சென்னை.
2. மதி நிலையம், சென்னை
3. நியூ செஞ்சுரி புத்தக நிலையம், சென்னை.
4 நாடகம் 1. தமிழக விடுதலை மறவன் தீரன் சின்னமலை (முதல் பரிசு)
2. ஞானசௌந்தரி (இரண்டாம் பரிசு)
3. இவர்கள் சந்தித்தால் (மூன்றாம் பரிசு)
1. பாவலர் இரா. வடிவேலன்
2. டி.பி. இராமானுஜம்
3. புலவர் வே. கணேசன்
1. கொங்கு நட்புறவுப் பதிப்பகம், ஈரோடு.
2. உடையவர் அரங்கம், சென்னை
3. மகாலட்சுமி பதிப்பகம், ஆரணி.
5 தமிழ் மொழி, இலக்கியம் பண்பாடு பற்றிய நூல்கள் 1. ஆங்கில இலக்கிய வரலாறு (முதல் பரிசு)
2. புறநானூறு புதிய தளிர்கள் (இரண்டாம் பரிசு)
3. தமிழின் அடையாளம் (மூன்றாம் பரிசு)
1. அ. அருணாசலம்
2. கு. ராஜவேலு
3. தி. சு. நடராசன்
1. அருணமுதம், திருவண்ணாமலை.
2. திருவரசு புத்தக நிலையம், சென்னை.
3. வெள்ளிவீதி வெளியீடு, மதுரை.
6 தமிழ்க்கலைகள், கட்டுரை, வாழ்க்கை வரலாறு, சுயசரிதை, பயண நூல்கள் 1. திரை இசை அலைகள் (முதல் பரிசு)
2.பெண்ணியச் சிந்தனைகள் (இரண்டாம் பரிசு)
3. என்னைச் செதுக்கிய எண்ணங்கள் (மூன்றாம் பரிசு)
1. வாமனன் (கே. என். கிருஷ்ணஸ்வாமி)
2. மீனாட்சி முருகரத்தனம்
3. எம். எஸ். உதயமூர்த்தி
1. மணிவாசகர் பதிப்பகம், சென்னை.
2. பெண்ணிய, மனித நேய நூல் வெளியீட்டு நிறுவனம், மதுரை.
3. கங்கை புத்தக நிலையம், சென்னை.
7 மானிடவியல், சமூகவியல், பூகோளம், அரசியல், சட்டம் 1. தமிழக ஆட்சியியல் (முதல் பரிசு)
2. மக்கள் தகவல் தொடர்பியல் - அறிமுகம் (இரண்டாம் பரிசு)
3.ஒரு மருத்துவப் பேராசிரியரின் அறிவியல் எண்ணங்கள் (மூன்றாம் பரிசு)
1. சு. சந்திரன்
2. கி. இராசா
3. கே. நடராஜன்
1. பாரதி புத்தகாலயம், சென்னை.
2. பார்த்திபன் பதிப்பகம், சென்னை.
3. டாக்டர் எம். தேன்மொழி, சென்னை.
8 பொருளியல், வணிகவியல், நிருவாக மேலாண்மை 1. சிறுதொழில் பெரு வெள்ளம் (முதல் பரிசு) 1. டாக்டர் வி. பாலு 1. ஸ்ரீ வெங்கடேசுவரா பதிப்பகம், சென்னை.
9 கணிதவியல், வானவியல், இயற்பியல், வேதியியல் 1. லேசர் படிகங்களும் அவற்றின் பயன்களும் (முதல் பரிசு) 1. க. சீனிவாசன், பெ. இராமசாமி 1. கே. ஆர்.யூ. பதிப்பகம், கும்பகோணம்.
10 மருத்துவம், உடலியல், உணவியல், ஆரோக்கியம், சுகாதாரம் 1. திருமுறைகள் சொல்லும் யோக ரகசியங்கள் (முதல் பரிசு)
2. நமது உடலின் மர்மங்கள் (இரண்டாம் பரிசு)
3. கல்லீரல் நோய்களும் சிகிச்சை முறைகளும் (மூன்றாம் பரிசு)
1. என். தம்மண்ண செட்டியார்
2. கௌசிகன் (வாண்டுமாமா)
3. டாக்டர் சு. முத்து செல்லக்குமார்
1. நர்மதா பதிப்பகம், சென்னை.
2. கங்கை புத்தக நிலையம், சென்னை.
3. மணிமேகலை பிரசுரம், சென்னை.
11 தத்துவம், சமயம், அளவியல், அறவியல் 1. நாயன்மார்கள் வரலாற்றில் பல்வகைச் செய்திகள் (முதல் பரிசு)
2. என் முருகனுக்காக (இரண்டாம் பரிசு)
3. ஞான இலக்கியங்கள் (மூன்றாம் பரிசு)
1. மா. சிவகுருநாதப் பிள்ளை
2. துரை. சுந்தரேசன்
3. எம். எஸ். பஷீர்
1. திருவரசு புத்தக நிலையம், சென்னை.
2. மனசை ப. கீரன், சென்னை.
3. தில்ஷாத் பதிப்பகம், சென்னை.
12 உயிரியல்,வேளாண்மை, கால்நடை வளர்ச்சி, கால்நடை மருத்துவம் 1. வெற்றிலை (முதல் பரிசு)
2. அறிவியல் செழிப்பில் கால்நடை வளர்ப்பு (இரண்டாம் பரிசு)
3. ஆதார வளம் (மூன்றாம் பரிசு)
1. இரா. அருள்மொழியன், சு. தம்புராசு, வி. வில்பிரட் மானுவேல்
2. இரா. வசந்தகுமார்
3. உ. சோலையப்பன்
1. பூங்கொடி பதிப்பகம், சென்னை.
2. சோலைத்தேனீ, வேலூர்.
3. ஸ்ரீ பகவதி பதிப்பகம், அருப்புக்கோட்டை.
13 பொறியியல், தொழில்நுட்பவியல் 1. இனி எல்லாம் இண்டர்நெட்! (முதல் பரிசு)
2. இணையத்தில் இணைவோம் (இரண்டாம் பரிசு)
3. டேட்டா பேஸ் - 2000 கற்றுக் கொள்ளுங்கள்
1. ம. லெனின்
2. கே. ந. இராமச்சந்திரன்
3. ச. தணிகை அரசு
1. சிக்ஸ்த்சென்ஸ் பதிப்பகம், சென்னை.
2. கங்கை புத்தக நிலையம், சென்னை.
3. நர்மதா பதிப்பகம், சென்னை.
14 வரலாறு, தொல்பொருளியல் 1. திருவாவடுதுறை ஆதீன வரலாறு (முதல் பரிசு)
2. முத்து விஜய திருவேங்கடம் பிள்ளை நாட்குறிப்பு (1794 - 1796) (இரண்டாம் பரிசு)
3. காமன்வெல்த் நாடுகள் (மூன்றாம் பரிசு)
1. ச. கிருஷ்ணமூர்த்தி
2. எஸ். ஜெயசீல ஸ்டீபன்
3. அடைக்கலம் சுப்பையன்
1.உண்ணாமலை பதிப்பகம், சிதம்பரம்.
2. இந்திய ஐரோப்பியவியல் ஆராய்ச்சி நிறுவனம், புதுச்சேரி.
3. மணிவாசகர் பதிப்பகம், சென்னை.
15 குழந்தை இலக்கியம் 1. டினோசர் குடும்பம் (முதல் பரிசு)
2. சாரணர் இயக்கம் (இரண்டாம் பரிசு)
3. யானையாக விரும்புகிறேன் (மூன்றாம் பரிசு)
1. எஸ். பி. இராமச்சந்திரன்
2. கோ. பெரியண்ணன்
3. ஆறு. கிருட்டிணவேணி
1. லோட்டஸ் பப்ளிஷிங் ஹவுஸ், சென்னை.
2. ஜோதி புத்தக நிலையம், சென்னை.
3. அண்ணல் வெளியீடு, சென்னை.

ஆதாரம்

[தொகு]