தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 1989

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசுகள் வழங்கும் திட்டம் மூலம் தேர்வு செய்யப்படும் நூல்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது. 1989 ஆம் ஆண்டிற்கான பரிசுக்காகத் தேர்வு செய்யப்பட்ட நூல்களின் நூலாசிரியருக்கு ரூபாய் 2,000 பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் அளிக்கப்பட்டன. இத்திட்டத்தின் கீழ் 1989 ஆம் ஆண்டிற்கான சிறந்த நூல்கள் மற்றும் நூலை எழுதிய நூலாசிரியர்கள், நூலை வெளியிட்ட பதிப்பகங்களின் பட்டியல் இது.

வ.எண் தலைப்பு நூலின் பெயர் நூலாசிரியர் நூல் வெளியீடு
1 கவிதை 1. லெனின் எனும் குறுந்தாடிக் குயில் (முதல் பரிசு),
2. சூடு பறிக்கப்பட்ட சூரியன்கள் (இரண்டாம் பரிசு)
3. ஏது பதி? ஏது பெயர்? (மூன்றாம் பரிசு)
1. எஸ். அறிவுமணி
2. மு. பத்மநாபன்
3. என். ஆர். தாசன்
1. நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை.
2. சொந்த வெளியீடு, விற்பனை உரிமை: நர்மதா பதிப்பகம் சென்னை.
3. பத்மா பதிப்பகம், சென்னை.
2 நாவல் 1. ஆடக சுந்தரி (முதல் பரிசு)
2. சாதிகள் இல்லையடி பாப்பா (இரண்டாம் பரிசு)
1. மாரி - அறவாழி
2. அம்சா தனகோபால்
1. அறவாழிப் பதிப்பகம், சென்னை.
2. தேன்மழை பதிப்பகம், சென்னை.
3 மொழி, இலக்கியம் பற்றிய ஆராய்ச்சி நூல்கள் 1. இறைமையும் முறைமையும் (முதல் பரிசு)
2. அண்ணாவின் பொங்கல் வாழ்த்துரை இலக்கியம் (இரண்டாம் பரிசு)
3. திரையுலகில் டாக்டர் கலைஞர் (மூன்றாம் பரிசு)
1. என். இ. இராமலிங்கம்
2. டாக்டர். ப. ஆறுமுகம்
3. ம. அன்பரசன்
திருவள்ளுவர் பதிப்பகம், சென்னை.
2. பூம்புகார் பதிப்பகம், சென்னை.
3. தாய்நாடு பதிப்பகம், சென்னை .
4 மானிடவியல், சமூகவியல், பூகோளம், அரசியல், சட்டம் 1. தமிழர் தம் மறுபக்கம் (முதல் பரிசு) 1. க. ப. அறவாணன் தமிழ்க் கோட்டம், சென்னை.
5 பொருளியல், வணிகவியல், நிருவாக மேலாண்மை ----- ----- -----
6 கணிதவியல், வானவியல் ----- ----- -----
7 பொறியியல், தொழில்நுட்பவியல் ----- ----- -----
8 மருத்துவம், உடலியல், உணவியல், ஆரோக்கியம், சுகாதாரம் 1. காது, மூக்கு, தொண்டை நோய்கள் (முதல் பரிசு)
2. மாரடைப்பைத் தவிர்க்க முடியுமா? (இரண்டாம் பரிசு)
3. சர்க்கரை மணி (மூன்றாம் பரிசு)
1. மு. குமரேசன்
2. டாக்டர் கேப்டன் தி. சக்திவேல்
3. டாக்டர் அ. சுந்தரம்
1. வி. பி. எஸ். அச்சகம், சென்னை.
2. அருள் பாலமுருகன் வெளியீடு, மதுரை.
3. டாக்டர் அ. சுந்தரம் (சொந்தப் பதிப்பு)
9 தத்துவம், சமயம், அளவியல், அறவியல் 1. இந்து மதம் - இது என்ன சொல்கிறது? (முதல் பரிசு)
2. ஆண்டாள் பாவையும் அழகுத் தமிழும் (இரண்டாம் பரிசு)
3. நடையின் நின்றுயர் நாயகன்
1. கோ. செல்வம்
2. கவிஞர். வி. மு. உலகநாதன்
3. ந. சீனிவாசன்
1. புவனம் பதிப்பகம், சென்னை
2. வாசுகி பதிப்பகம், சென்னை.
3. கவிதா பப்ளிகேசன், சென்னை.
10 சிறுகதை ----- ----- -----
11 நாடகம் வெள்ளிவீதி (முதல் பரிசு) டாக்டர். சொ. சிங்காரவேலன் நறுமலர் பதிப்பகம், சென்னை.
12 கவின் கலைகள் ----- ----- -----
13 கட்டுரை, வாழ்க்கை வரலாறு, சுயசரிதை, பயண நூல்கள் 1. திரு. வி. க உள்ளமும் உயர்நூல்களும் (முதல் பரிசு) 1. ஜலஜா சக்திதாசன் 1. நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை.
14 தாவரவியல், விலங்கியல், உயிரியல், வானியல் ----- ----- -----
15 இயற்பியல், வேதியியல் ----- ----- -----
16 கல்வி, உளவியல் ----- ----- -----
17 வரலாறு, தொல்பொருளியல் ----- ----- -----
18 வேளாண்மை, கால்நடை வளர்ச்சி, கால்நடை மருத்துவம் ----- ----- -----
19 சிறப்பு வெளியீடுகள் ----- ----- -----
20 குழந்தை இலக்கியம் 1. சிறுவர் நல்வழிப் பாடல்கள் (முதல் பரிசு)
2. செயற்கைக் கோள்களும் விண்வெளி ஆய்வுகளும் (இரண்டாம் பரிசு)
1. நாரா. நாச்சியப்பன்
2. டாக்டர் கலைமதி எனும் சோ. சேசாலம்
1. மணிவாசகர் நூலகம், சென்னை.
2. கவிதா பப்ளிகேசன்ஸ், சென்னை.

ஆதாரம்[தொகு]