தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 1982

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசுகள் வழங்கும் திட்டம் மூலம் தேர்வு செய்யப்படும் நூல்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது. 1982 ஆம் ஆண்டிற்கான பரிசுக்காகத் தேர்வு செய்யப்பட்ட நூல்களின் நூலாசிரியருக்கு ரூபாய் 2,000 பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் அளிக்கப்பட்டன. இத்திட்டத்தின் கீழ் 1982 ஆம் ஆண்டிற்கான சிறந்த நூல்கள் மற்றும் நூலை எழுதிய நூலாசிரியர்கள், நூலை வெளியிட்ட பதிப்பகங்களின் பட்டியல் இது.

வ.எண் தலைப்பு நூலின் பெயர் நூலாசிரியர் நூல் வெளியீடு
1 கவிதை 1. மௌன மயக்கங்கள் (முதல் பரிசு),
2. வடியாத வெள்ளங்கள் (இரண்டாம் பரிசு)
1. சிற்பி பாலசுப்பிரமணியம்
2. வல்லம் வேங்கடபதி
1. கோலம் வெளியீடு, பொள்ளாச்சி.
2. வானதி பதிப்பகம், சென்னை.
2 நாவல் 1. சொன்னது நீதானா? (முதல் பரிசு)
2. அன்னை பூமி (இரண்டாம் பரிசு)
1. சி. ஏ. நடராஜன்
2. இராஜலட்சுமி இராமமூர்த்தி (கோமகள்)
1. வானதி பதிப்பகம், சென்னை
2. தமிழ் எழுத்தாளர் கூட்டுறவுச் சங்கம், சென்னை.
3 மொழி, இலக்கியம் பற்றிய ஆராய்ச்சி நூல்கள் 1. கம்பன் இலக்கிய உத்திகள் (முதல் பரிசு)
2. அகத்திணை மாந்தர் - ஓர் ஆய்வு (இரண்டாம் பரிசு)
1. டாக்டர் ச. வே. சுப்பிரமணியம்
2. டாக்டர் ஆ. இராமகிருட்டிணன்
1. மெய்யம்மை பதிப்பகம், காரைக்குடி.
2. சரவணா பதிப்பகம், மதுரை.
4 தமிழ், தமிழ்ப் பண்பாடு பற்றி பிற மொழிகளில் வெளிவந்துள்ள நூல்கள் 1. Glimpses of Culture (முதல் பரிசு) 1. வ. பெருமாள் 1. பெர்லின் தமிழ்ச் சங்கம், பெர்லின், மேற்கு ஜெர்மனி.
5 மானிடவியல், சமூகவியல், பூகோளம், அரசியல், சட்டம் 1. சேது முதல் சிந்து வரை (முதல் பரிசு)
2. மஹாபலியின் மக்கள்
1. எம். கே. ஈ. மவ்லானா
2. வையவன்
1. பசுங்கதிர் பதிப்பகம், சென்னை
2. தமிழரசி பதிப்பகம், சென்னை
6 குழந்தை இலக்கியம் 1. நல்லதம்பி (முதல் பரிசு)
2. வியப்பூட்டும் விஞ்ஞானக் கதைகள் (முதல் பரிசு)
3. நாடு நம் கையில் (இரண்டாம் பரிசு)
1. குறிஞ்சி ஞான வைத்தியன்
2. ர. சண்முகம்
3. பட்டுக்கோட்டை குமாரவேல்
1. ஸ்ரீ அர்ச்சனா பதிப்பகம், குறிஞ்சிப்பாடி
2. அறிவு நிலையம், சென்னை.
3. அலமேலு பதிப்பகம், சென்னை.
7 தத்துவம், சமயம், அளவியல், அறவியல் 1. முக்தி நெறி (முதல் பரிசு)
2. திருமந்திர ஆராய்ச்சி (இரண்டாம் பரிசு)
1. டாக்டர். ந. சுப்பு ரெட்டியார்
2. டாக்டர். இரா. மாணிக்கவாசகம்
1 பாரி நிலையம், சென்னை
2. அன்னை அபிராமி அருள், சென்னை.
8 நாடகம் 1. தலையாலங்கானத் தலைவன் (முதல் பரிசு)
2. சங்கமித்திரை (இரண்டாம் பரிசு)
1. பண்னன்
2. வீ. இராசமாணிக்கம் (தாமரைக்கண்ணன்)
1. திருமலை பதிப்பகம், சென்னை
2. விசாலாட்சி பதிப்பகம், சென்னை.
9 கட்டுரை, வாழ்க்கை வரலாறு, சுயசரிதை, பயண நூல்கள் 1. பெருங்கவிக்கோவின் உலக உலா (முதல் பரிசு)
2. ஜீவா என்றொரு மானுடன் (இரண்டாம் பரிசு)
1. வா. மு. சேதுராமன்
2. பொன்னீலன்
1. தமிழ்மணிப் புத்தகப் பண்ணை, சென்னை
2. நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை.
10 சிறுகதை ஒரு ஊரில் இரண்டு மனிதர்கள் பிரபஞ்சன் நர்மதா பதிப்பகம், சென்னை.
11 கல்வி, உளவியல் ----- ----- -----
12 பொறியியல், தொழில்நுட்பவியல் ----- ----- -----
13 மருத்துவம், உடலியல், உணவியல், ஆரோக்கியம், சுகாதாரம் 1. கண் மருத்துவம் (முதல் பரிசு)
2. கருவூரார் பல திரட்டு (இரண்டாம் பரிசு)
1. இரா. மாதவன்
2. இரா. நிர்மலா தேவி
1 & 2 உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை
14 கவின் கலைகள் ----- ----- -----
15 வேளாண்மை, கால்நடை வளர்ச்சி, கால்நடை மருத்துவம் ----- ----- -----
16 சிறப்பு வெளியீடுகள் 1. உலகப் பொதுமறை திருக்குறள் உரை விளக்கம் (முதல் பரிசு)
2. 100 விஞ்ஞான வினாக்களுக்கு விடைகள் (இரண்டாம் பரிசு)
1. திருக்குறளார் வீ. முனுசாமி
2. ராஜப்பா குருசாமி
1. திருமகள் நிலையம், சென்னை
2. தமிழ்க் கடல் பதிப்பகம், சென்னை.