தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 1977

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசுகள் வழங்கும் திட்டம் மூலம் தேர்வு செய்யப்படும் நூல்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது. 1977 ஆம் ஆண்டிற்கான பரிசுக்காகத் தேர்வு செய்யப்பட்ட நூல்களின் நூலாசிரியருக்கு ரூபாய் 2, 000 பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் அளிக்கப்பட்டன. இத்திட்டத்தின் கீழ் 1977 ஆம் ஆண்டிற்கான சிறந்த நூல்கள் மற்றும் நூலை எழுதிய நூலாசிரியர்கள், நூலை வெளியிட்ட பதிப்பகங்களின் பட்டியல் இது.

வ.எண் தலைப்பு நூலின் பெயர் நூலாசிரியர் நூல் வெளியீடு
1 கவிதை 1. ஊர்வலம் (முதல் பரிசு),
2. செங்கையழகன் கவிதைகள் (இரண்டாம் பரிசு),
3. இமயம் எங்கள் காலடியில் (இரண்டாம் பரிசு)
1. மு. மேத்தா
2. செங்கையழகன்
3. ஆலந்தூர் கோ. மோகனரங்கன்
1. விஜயா பதிப்பகம், கோயம்புத்தூர்.
2. பாவலர் பாசறை, திம்மாவரம்.
3. வசந்தா பதிப்பகம், சென்னை.
2 நாவல் 1. மன்ணின் மனம் (முதல் பரிசு)
2. பிராமணன் இங்கே (இரண்டாம் பரிசு)
1. வாசவன்
2. பண்ணன்
1. வானதி பதிப்பகம், சென்னை
2.திருமலை பதிப்பகம், சென்னை.
3 மொழி, இலக்கியம் பற்றிய ஆராய்ச்சி நூல்கள் 1.திருக்குறள் கூறும் உறுதிப் பொருள் (முதல் பரிசு)
2. விடுதலைக்கு முன் புதிய தமிழ் சிறுகதைகள் (இரண்டாம் பரிசு)
1. சொ. ந. கந்தசாமி
2. மா. இராமலிங்கம்
1. மணிவாசகர் நூலகம், சென்னை.
2. தமிழ்ப் புத்தகாலயம், சென்னை.
4 மானிடவியல், சமூகவியல், பூகோளம், அரசியல், சட்டம் ----- ----- -----
5 குழந்தை இலக்கியம் 1. மருத்துவம் பிறந்த கதை (முதல் பரிசு)
2. கவிமணியின் கதை
1. வாண்டு மாமா
2. கே. பி. நீலமணி
1. வானதி பதிப்பகம், சென்னை.
2. பழனியப்பா பிரதர்ஸ், சென்னை.
6 தத்துவம், சமயம், அளவியல், அறவியல் 1. பிரும்ம ரகசியம் (முதல் பரிசு)
2.ஞானச்சுடர் (இரண்டாம் பரிசு)
1. ர. சு. நல்லபெருமாள்
2.மா. சண்முக சுப்பிரமணியன்.
1. வானதி பதிப்பகம், சென்னை
2. தமிழ்ப் புத்தகாலயம், சென்னை.
7 நாடகம் 1. இதோ ஒரு சீதாப்பிராட்டி (முதல் பரிசு) பூவை ஆறுமுகம் பொதிகை பதிப்பகம், சென்னை.
8 கட்டுரை, வாழ்க்கை வரலாறு, சுயசரிதை, பயண நூல்கள் தாகூர் (முதல் பரிசு) ச. மெய்யப்பன் மணிவாசகர் நூலகம், சென்னை.