உள்ளடக்கத்துக்குச் செல்

தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 1992

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசுகள் வழங்கும் திட்டம் மூலம் தேர்வு செய்யப்படும் நூல்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது. 1992 ஆம் ஆண்டிற்கான பரிசுக்காகத் தேர்வு செய்யப்பட்ட நூல்களின் நூலாசிரியருக்கு ரூபாய் 5,000 பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் அளிக்கப்பட்டன. இத்திட்டத்தின் கீழ் 1992 ஆம் ஆண்டிற்கான சிறந்த நூல்கள் மற்றும் நூலை எழுதிய நூலாசிரியர்கள், நூலை வெளியிட்ட பதிப்பகங்களின் பட்டியல் இது.

வ.எண் தலைப்பு நூலின் பெயர் நூலாசிரியர் நூல் வெளியீடு
1 கவிதை 1. ஒரு தமிழ்ப்பூ தவிக்கிறது (முதல் பரிசு),
2. பாரதி கண்ட புதுமைப்பெண் (இரண்டாம் பரிசு)
3. இந்தப் பூமியில் இளமை பூக்கும் (மூன்றாம் பரிசு)
1. அ. மறைமலையான்
2. புலவர் ஆர். இந்திரகுமாரி
3. நா. இறைவன்
1. மறைஞானம் பதிப்பகம், சென்னை.
2. கவிதா பப்ளிகேசன்ஸ் சென்னை.
3. மலர்கள் பதிப்பகம், சென்னை.
2 நாவல் 1. பெருந்துறை நாயகன் (முதல் பரிசு)
2. சசிகலா (இரண்டாம் பரிசு)
3. தனியாக ஒருத்தி (மூன்றாம் பரிசு)
1. வே. கபிலன்
2. ஆருத்ரா பாலன்
3. செ. யோகநாதன்
1. அருணோதயம், சென்னை.
2. பூங்கொடி பதிப்பகம், சென்னை.
3. குமரன் பப்ளிகேசன்ஸ், சென்னை.
3 மொழி, இலக்கியம் பற்றிய ஆராய்ச்சி நூல்கள் 1. வீரசோழிய இலக்கணக் கோட்பாடு (முதல் பரிசு)
2. மலையாள மொழியின் முதல் இலக்கணம் (இரண்டாம் பரிசு)
3. கன்னித் தமிழ்க் கவிதை பாடுவோம் (திருக்குறள் நுண்ணாய்வு) (மூன்றாம் பரிசு)
1. டாக்டர் சு. இராசாராம்
2. டாக்டர் செ. வை. சண்முகம்
3. முனைவர் புரட்சிதாசன்
1. இராகவேந்திரா பதிப்பகம், சென்னை.
2. மணிவாசகர் பதிப்பகம், சென்னை.
3. பாண்டியன் பாசறை, சென்னை.
4 மானிடவியல், சமூகவியல், பூகோளம், அரசியல், சட்டம் 1. கல்வராயன் மலை மக்கள் (முதல் பரிசு) 1. அனந்தபுரம் கோ. கிருட்டிணமூர்த்தி 1. தென் ஆர்க்காடு மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியீடு, கடலூர்.
5 பொருளியல், வணிகவியல், நிருவாக மேலாண்மை 1.வெற்றிக்கு வழிகாட்டும் மேலாண்மை (முதல் பரிசு)
2. வியாபார வெற்றிக்கு வழிகாட்டி
1. டி.ஆர். கள்ளப்பிரான்
2. நெ. சி. தெய்வசிகாமணி
1. கங்கை புத்தக நிலையம், சென்னை.
2. பைலட் பப்ளிகேசன்ஸ், சென்னை
6 கணிதவியல், வானவியல் ----- ----- -----
7 பொறியியல், தொழில்நுட்பவியல் 1. மனையடி சாத்திரம், பொறியியல் கலை - ஓர் ஒப்பு நோக்கு (முதல் பரிசு) 1. பொறிஞர் செ. புருடோத்தமன் 1. தனா பதிப்பகம், கோயம்புத்தூர்.
8 மருத்துவம், உடலியல், உணவியல், ஆரோக்கியம், சுகாதாரம் 1. நோய்கள் நூறு (முதல் பரிசு)
2. மனவளர்ச்சிக் குன்றியோரின் பாலுணர்வு மற்றும் திருமணப் பிரச்சனைகள் (இரண்டாம் பரிசு)
3. சுற்றுப்புறச் சூழலும் மேம்பாடும் (மூன்றாம் பரிசு)
1. மருத்துவர் சாமி. சண்முகம்
2. ஜான் முருகசெல்வம், ஜாய்ஸ் முருகசெல்வம்
3. அ. ஜெய்குமார்
1. பூங்கா பதிப்பகம், சென்னை.
2. அலைகள் வெளியீட்டகம், சென்னை.
3. உமா பதிப்பகம், சென்னை.
9 தத்துவம், சமயம், அளவியல், அறவியல் 1. நபிமொழிக் குறள் (முதல் பரிசு)
2. உயிர் உறவு (இரண்டாம் பரிசு)
1. காரை. இறையடியான் (மு. முகமது அலி)
2. கூ. சங்கரய்யா
1. பாத்திமா பதிப்பகம், காரைக்கால்
2. திருஅருள் வளர் மன்றம், சென்னை.
10 சிறுகதை ----- ----- -----
11 நாடகம் 1. வரலாற்று நாடகங்கள் (முதல் பரிசு)
2. நீங்கள் விரும்பும் நாடகங்கள் (இரண்டாம் பரிசு)
1. நா. எத்திராஜ்
2. இராம. இராகவேந்திரன் (வி. சு. ராமு)
1. இராமு நிலையம், சென்னை
2. ஸ்ரீ சக்ரா பப்ளிகேசன்ஸ், சென்னை.
12 கவின் கலைகள் 1. குந்தவையின் கலைக் கோயில்கள் (முதல் பரிசு) 1. புலவர் முத்து எத்திராசன் (மா. சந்திரமூர்த்தி) 1. சேகர் பதிப்பகம், சென்னை.
13 கட்டுரை, வாழ்க்கை வரலாறு, சுயசரிதை, பயண நூல்கள் 1. பாரீசில் ஒரு பட்டிக்காட்டான் (முதல் பரிசு)
2. உங்கள் சிந்தனைக்கு (இரண்டாம் பரிசு)
3. பழமொழிகளில் பெண்மை (மூன்றாம் பரிசு)
1. அ. மா. சாமி (குரும்பூர் குப்புசாமி)
2. புலவர் என். இ. இராமலிங்கம்
3. டாக்டர் சரளா இராசகோபாலன்
1. வானதி பதிப்பகம், சென்னை.
2. திருவள்ளுவர் பதிப்பகம், சென்னை.
3. ஒளிப் பதிப்பகம், சென்னை.
14 தாவரவியல், விலங்கியல், உயிரியல், வானியல் 1. வளம் தரும் மரங்கள் பாகங்கள் 3, 4, 5 (முதல் பரிசு)
2. உலகில் உள்ள மான்கள் (இரண்டாம் பரிசு)
1. பி. எஸ். மணி, என். கமலா நாகராஜன்
2. கே. கே. ராஜன்
1. நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை.
2. கார்த்திக் பதிப்பகம், சென்னை.
15 இயற்பியல், வேதியியல் ----- ----- -----
16 கல்வி, உளவியல் 1. கற்றல் குறைபாடு ஏன்? (முதல் பரிசு)
2. மனிதனுக்குள் ஒரு பயணம் (இரண்டாம் பரிசு)
3. வெற்றிதரும் மனோசக்திக் கலை (மூன்றாம் பரிசு)
1.ஜான் முருகசெல்வம்
2. உத்ரா மோகன் (வே. மோகன் சர்மா)
3. கே. மனோகரன் (மானோஸ்)
1. பல்கலைப் பதிப்பகம், சென்னை.
2. ஸ்ரீ எஸ். எஸ். பப்ளிஷர்ஸ், சென்னை.
3. பூங்கொடி பதிப்பகம், சென்னை.
17 வரலாறு, தொல்பொருளியல் 1. சேதுபதி மன்னர் செப்பேடுகள் (முதல் பரிசு)
2. திருவோத்தூர் வரலாறு (இரண்டாம் பரிசு)
3. 19 ஆம் நூற்றாண்டுத் தமிழ் இதழ்கள் (மூன்றாம் பரிசு)
1. டாக்டர் எஸ். எம். கமால்
2. ச. கிருஷ்ணமூர்த்தி
3. அ. மா. சாமி (குரும்பூர் குப்புசாமி)
1. ஷர்மிளா பதிப்பகம், இராமநாதபுரம்.
2. சேகர் பதிப்பகம், சென்னை.
3. நவமணி பதிப்பகம், சென்னை
18 வேளாண்மை, கால்நடை வளர்ச்சி, கால்நடை மருத்துவம் ----- ----- -----
19 சிறப்பு வெளியீடுகள் 1. தகவல் தொடர்பியல் (முதல் பரிசு)
2. அறிவியல் ஆயிரம் தொகுதி I & II (இரண்டாம் பரிசு)
3. வாழ்வில் மின்சாரம் (மூன்றாம் பரிசு)
1. டாக்டர் வெ. கிருட்டிணசாமி
2.பேராசிரியர் கூ. கு. அருணாசலம், டாக்டர் சு. சுவாமிநாதன்
3. தி. கார்த்திகேயன்
1. & 2. மணிவாசகர் பதிப்பகம், சென்னை.
3. அபிராமி பதிப்பகம், சென்னை
20 குழந்தை இலக்கியம் 1. காந்தி வாழ்க்கைக் கதைகள் (முதல் பரிசு)
2. பாப்பாவுக்குப் பாட்டு (இரண்டாம் பரிசு)
3. அறிவியல் முன்னோடிகளின் அரிய கண்டுபிடிப்புகள் (மூன்றாம் பரிசு)
1. நெ. சி. தெய்வசிகாமணி
2. தேவமூர்த்தி
3. ஜே. எம். சாலி
1. பாலர் பதிப்பகம், சென்னை.
2. செந்தில் பதிப்பகம், சென்னை.
3. அறிவுநிதி பதிப்பகம், வேடந்தாங்கல்.

ஆதாரம்[தொகு]