தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 1986

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசுகள் வழங்கும் திட்டம் மூலம் தேர்வு செய்யப்படும் நூல்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது. 1986 ஆம் ஆண்டிற்கான பரிசுக்காகத் தேர்வு செய்யப்பட்ட நூல்களின் நூலாசிரியருக்கு ரூபாய் 2,000 பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் அளிக்கப்பட்டன. இத்திட்டத்தின் கீழ் 1986 ஆம் ஆண்டிற்கான சிறந்த நூல்கள் மற்றும் நூலை எழுதிய நூலாசிரியர்கள், நூலை வெளியிட்ட பதிப்பகங்களின் பட்டியல் இது.

வ.எண் தலைப்பு நூலின் பெயர் நூலாசிரியர் நூல் வெளியீடு
1 கவிதை 1. கலைவாணன் கவிதைகள் (முதல் பரிசு),
2. நன்னியூர் நாவரசன் கவிதைகள் (இரண்டாம் பரிசு)
1. க. அப்புலிங்கம்
2. நன்னியூர் நாவரசன்
1. மணிவாசகர் நூலகம், சென்னை.
2. சுரதா பதிப்பகம், சென்னை.
2 நாவல் 1. மயிலுக்கு ஒரு கூண்டு (முதல் பரிசு)
2. கோதை சிரித்தாள் (இரண்டாம் பரிசு)
1. ஏ. நடராஜன்
2. க. நா. சுப்பிரமண்யம்
1 & 2. வானதி பதிப்பகம், சென்னை.
2. ஸ்டார் பிரசுரம், சென்னை.
3 மொழி, இலக்கியம் பற்றிய ஆராய்ச்சி நூல்கள் 1. திருவருட்பாச் சிந்தனை (முதல் பரிசு)
2. தமிழ் நாவல் இயல் (இரண்டாம் பரிசு)
1. க. வெள்ளை வாரணனார்
2. முனைவர் தா. வே. வீராசாமி
மணிவாசகர் நூலகம், சென்னை.
2. தமிழ்ப் புத்தகாலயம், சென்னை.
4 மானிடவியல், சமூகவியல், பூகோளம், அரசியல், சட்டம் 1. இந்து திருமணச் சட்டம் (முதல் பரிசு)
2. ஊராட்சி மன்றங்களை நடத்துவது எப்படி? (இரண்டாம் பரிசு)
1. புலமை வேங்கடாசலம்
2. சு. புகழேந்தி
1. தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.
2. பூங்கொடி பதிப்பகம், சென்னை.
5 பொருளியல், வணிகவியல், நிருவாக மேலாண்மை 1. பணவியற் பொருளாதாரம் (முதல் பரிசு) 1. சு. வெ. பாலசுப்பிரமணியன் 1. மலர் பதிப்பகம், தஞ்சாவூர்.
6 கணிதவியல், வானவியல் 1. புதிர் சிந்தனைக் கணிதம் (முதல் பரிசு)
2. மாயக் கட்டங்கள் (இரண்டாம் பரிசு)
1. முனைவர் வி. கிருஷ்ணமூர்த்தி
2. முனைவர். மெ. மெய்யப்பன்
1. & 2. நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை.
7 பொறியியல், தொழில்நுட்பவியல் 1. வீடு, மனை மற்றும் கட்டடங்களின் சொத்து மதிப்பீட்டு முறைகள் (முதல் பரிசு)
2. வீட்டு மின் சாதனங்கள் பழுது பார்த்தலும் பராமரிப்பும் (இரண்டாம் பரிசு)
1. சி. எச். கோபிநாதராவ்
2. சு. கந்தசாமி
1. தமிழ்க்க்டல் பதிப்பகம், சென்னை.
2. பிரியா பதிப்பகம், சேலம்.
8 மருத்துவம், உடலியல், உணவியல், ஆரோக்கியம், சுகாதாரம் 1. பொது அறுவை மருத்துவம் (முதல் பரிசு)
2. அறுவைச் சிகிச்சை நோய் நாடல் (இரண்டாம் பரிசு)
1. டாக்டர். சு. நரேந்திரன்
2. பேராசிரியர் டாக்டர் லெ. சிவராமன்
1 & 2. தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.
9 தத்துவம், சமயம், அளவியல், அறவியல் 1. சடகோபர் கண்ட சமயம் (முதல் பரிசு)
2. மாணிக்கமாலை (இரண்டாம் பரிசு)
1. முனைவர் மதி. சீனிவாசன்
2. வித்துவான் இல. சண்முகசுந்தரம்
1. எழுத்தாளர் பதிப்பகம், சென்னை.
2. சண்முகம் பதிப்பகம், சென்னை.
10 சிறுகதை 1. நேற்று மனிதர்கள் (முதல் பரிசு)
2. நெஞ்சக் கதவுகள் (இரண்டாம் பரிசு)
1. புலவர் பிரபஞ்சன்
2. மன்னர் மன்னன்]]
1. தமிழ்ப் புத்தகாலயம், சென்னை.
2. பூங்கொடி பதிப்பகம், சென்னை.
11 நாடகம் 1. உதயகுமாரன் காதல் (முதல் பரிசு)
2. களம் கண்ட நாடகங்கள் (இரண்டாம் பரிசு)
1. ச. கல்யாணராமன்
2. முனைவர் ஆ. கந்தசாமி
1. ஸ்ரீ அர்ச்சனா பதிப்பகம், குறிஞ்சிப்பாடி.
2. எழில்முருகன் பதிப்பகம், சென்னை.
12 கவின் கலைகள் 1. இசையியல் (முதல் பரிசு) 1. வெற்றிச் செல்வன் 1. மணிவாசகர் நூலகம், சென்னை.
13 கட்டுரை, வாழ்க்கை வரலாறு, சுயசரிதை, பயண நூல்கள் 1. இராமேசுவரம் காசி நடைப்பயணம் (முதல் பரிசு)
2. மகாகவி பாரதியார் வாழ்க்கைச் சித்திரம் (இரண்டாம் பரிசு)
1. அரு. சோமசுந்தரன்
2. தி. முத்துக்கிருஷ்ணன்
1. பொன்முடி பதிப்பகம், காரைக்குடி.
2. நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை.
15 கல்வி, உளவியல் 1. கல்வி இயல் (முதல் பரிசு)
2. எழுத்தாளர்கள் பத்திரிகைகள் அன்றும் இன்றும் (இரண்டாம் பரிசு)
1. முனைவர் எச். எஸ். எஸ். லாரன்ஸ்
2. வல்லிக்கண்ணன்
1.பாரி நிலையம், சென்னை
2.சோலைத்தேனீ, காட்பாடி.
16 வரலாறு, தொல்பொருளியல் 1. சங்ககாலச் சோழர் நாணயங்கள் (முதல் பரிசு)
2. தமிழகப் பாறை ஓவியங்கள் (இரண்டாம் பரிசு)
1. இரா. கிருஷ்ணமூர்த்தி
2. இரா. பவுன்துரை
1. இரா. கிருஷ்ணமூர்த்தி (சொந்தப் பதிப்பு), சென்னை
2. சேகர் பதிப்பகம், சென்னை.
17 வேளாண்மை, கால்நடை வளர்ச்சி, கால்நடை மருத்துவம் 1. மாட்டுப் பண்ணை (முதல் பரிசு)
2. காளான் வளர்ப்பு (இரண்டாம் பரிசு)
1. டாக்டர் பெரு. மதியழகன்
2.முனைவர். கா. சிவப்பிரகாசம், முனைவர் நா. சண்முகம்
1 & 2. கலைச்செல்வி பதிப்பகம், கோயம்புத்தூர்.
18 சிறப்பு வெளியீடுகள் 1. தமிழ் ஆட்சி மொழி - ஒரு வரலாற்று நோக்கு (முதல் பரிசு)
2. சுற்றுலா வளர்ச்சி (இரண்டாம் பரிசு)
1. துரை. சுந்தரேசன்
2. வெ. கிருட்டிணசாமி
1. தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்
2. மணிவாசகர் நூலகம், சென்னை.
19 குழந்தை இலக்கியம் 1. நிலவுக்குப் போவோம் (முதல் பரிசு)
2. கருத்துக்கதைகள் (இரண்டாம் பரிசு)
1. கே. சந்தானலட்சுமி
2. அரு. வெங்கடாசலம்
1. பழனியப்பா பிரதர்ஸ், சென்னை.
2. அருணோதயம், சென்னை.