விஜயா பதிப்பகம்
Jump to navigation
Jump to search
விஜயா பதிப்பகம் தமிழ் நாட்டில் கோயமுத்தூரில் உள்ள ஒரு பதிப்பகம் மற்றும் புத்தகக் கடை. கோவை நகர்மன்றப் பகுதியில் ராஜ வீதியில் இதன் முக்கிய கடை அமைந்துள்ளது. பல துறைகளில் தமிழ் நூல்களை வெளியிடும் இந்நிறுவனத்தின் உரிமையாளர் வேலாயுதம்.