ஜெய்ராம்பதி

ஆள்கூறுகள்: 22°55′23″N 87°36′36″E / 22.923°N 87.61°E / 22.923; 87.61
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜெய்ராம்பதி
கிராமம்
ஜெய்ராம்பதி is located in மேற்கு வங்காளம்
ஜெய்ராம்பதி
ஜெய்ராம்பதி
இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தில் ஜெய்ராம்பதி கிராமத்தின் அமைவிடம்
ஜெய்ராம்பதி is located in இந்தியா
ஜெய்ராம்பதி
ஜெய்ராம்பதி
ஜெய்ராம்பதி (இந்தியா)
ஆள்கூறுகள்: 22°55′23″N 87°36′36″E / 22.923°N 87.61°E / 22.923; 87.61
நாடு இந்தியா
மாநிலம்மேற்கு வங்காளம்
மாவட்டம்பாங்குரா
அரசு
 • நிர்வாகம்கிராம ஊராட்சி Gram panchayat
மொழிகள்
 • அலுவல் மொழிகள்வங்காள மொழி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்722161
தொலைபேசி குறியீடு03244
இணையதளம்bankura.gov.in

ஜெய்ராம்பதி (Joyrambati), இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தின் பாங்குரா மாவட்டத்தில் அமைந்த கிராமம் ஆகும். இக்கிராமம் அன்னை சாரதா தேவி பிறந்த இடமாகும். இது இராமகிருஷ்ணர் பிறந்த கமர்புகூர் கிராமத்திற்கு மேற்கே 3 மைல் தொலைவில் உள்ளது. மேலும் மாவட்டத் தலைமையிடமான பாங்குரா நகரத்திற்கு தென்மேற்கே 77.4 கிலோ மீட்டர் தொலைவில் ஜெய்ராம்பதி கிராமம் உள்ளது.

கோயில் & ஆதரவற்ற மாணவர்களுக்கான பள்ளி[தொகு]

இக்கிராமத்தில் பேலூர் மடம் மற்றும் இராமகிருஷ்ணர் இயக்கத்திற்கு சொந்தமான அன்னை சாரதா தேவி கோயில் உள்ளது. மேலும் இக்கிராமத்தில் விவேகானந்தரின் சீடர்கள் இயக்கும் ஆதரவற்ற மாணவர்களுக்கான பள்ளி மற்றும் விடுதி உள்ளது.

ஜெயராம்பதி படகாட்சிகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெய்ராம்பதி&oldid=3747262" இருந்து மீள்விக்கப்பட்டது